/* */

You Searched For "#நகைதிருட்டு"

ஆண்டிப்பட்டி

ஆண்டிபட்டி: வங்கி முன் நின்ற டூவிலரில் இருந்து நகை, பணம் திருட்டு

ஆண்டிபட்டியில், வங்கி முன் நிறுத்தப்பட்டிருந்த டூ வீலரில் இருந்த, 10 பவுன் நகை, ஒரு லட்சம் ரூபாய் பணம் திருடு போனது.

ஆண்டிபட்டி: வங்கி முன் நின்ற டூவிலரில் இருந்து நகை, பணம் திருட்டு
சங்கரன்கோவில்

பூட்டிய வீட்டில் 25 சவரன் நகை திருட்டு - சங்கரன்கோவிலில் பரபரப்பு

சங்கரன்கோவில் அருகே, பூட்டிய வீட்டில் 25 சவரன் நகை திருடப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூட்டிய வீட்டில் 25 சவரன் நகை திருட்டு - சங்கரன்கோவிலில் பரபரப்பு
தர்மபுரி

தர்மபுரி நகைக்கடையில் 20 சவரன் 'அபேஸ்'; ஊழியர்களே திருடியது அம்பலம்

தர்மபுரியில் உள்ள பிரபல நகைக்கடையில் 20 சவரன் திருடிய ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி நகைக்கடையில் 20 சவரன் அபேஸ்; ஊழியர்களே திருடியது அம்பலம்
பர்கூர்

கந்திகுப்பம் அருகே 10 சவரன் தங்கக்காசு மாலை, டூ வீலர் திருட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகே 10 சவரன் தங்க காசு மாலை மற்றும் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்

கந்திகுப்பம் அருகே 10 சவரன் தங்கக்காசு மாலை, டூ வீலர் திருட்டு
ஆவடி

திருமுல்லைவாயல்: நகைதிருட்டு புகார்-போலீசார் மனைவி நாடகமாடியது

காவலர் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில், காவலர் மனைவியே நாடகமாடியது அம்பலமானது.

திருமுல்லைவாயல்: நகைதிருட்டு புகார்-போலீசார் மனைவி நாடகமாடியது அம்பலம்