/* */

You Searched For "#திருவொற்றியூர்"

திருவொற்றியூர்

கண்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பலி

திருவொற்றியூர் அருகே, கண்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற அண்ணன் - தங்கை இருவர் உயிரிழந்தனர்.

கண்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பலி
திருவொற்றியூர்

பருத்தியை அத்தியாவசிய பொருட்களில் மீண்டும் சேர்க்க வியாபாரிகள் சங்கம்...

பருத்தியை அத்தியாவசிய பொருட்களில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று ரெடிமேட் மற்றும் கட்பீஸ் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை

பருத்தியை அத்தியாவசிய பொருட்களில் மீண்டும் சேர்க்க வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
திருவொற்றியூர்

திருவொற்றியூர் வீட்டில் கேஸ் கசிவால் பரபரப்பு: விபத்து தவிர்ப்பு

திருவொற்றியூரில், வீட்டில் கேஸ் கசிவு ஏற்பட்ட நிலையில் உடனடியாக தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து சரி செய்தனர்.

திருவொற்றியூர் வீட்டில்  கேஸ் கசிவால் பரபரப்பு: விபத்து தவிர்ப்பு
திருவொற்றியூர்

திருவொற்றியூர்: விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து பலி

திருவொற்றியூர் அருகே, வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் திடீரென மயங்கி விழுந்து பலியானது, சோகத்தை ஏற்படுத்தியது.

திருவொற்றியூர்: விளையாடிக் கொண்டிருந்த  சிறுவன் மயங்கி விழுந்து பலி
திருவொற்றியூர்

துப்புரவு பணியாளர்கள் வந்த வாகனம் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து

சென்னையில் துப்புரவு பணியாளர்கள் வந்த வாகனம் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் ஓட்டுனர் காயம் அடைந்தார்.

துப்புரவு பணியாளர்கள் வந்த வாகனம் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து
திருவொற்றியூர்

செயலிழந்த பி.எஸ்.என்.எல். தொலைபேசிக்கு இறுதி சடங்கு நடத்தி...

திருவொற்றியூரில் செயலிழந்த பி.எஸ்.என்.எல். தொலைபேசிக்கு இறுதி சடங்கு நடத்தி போராட்டம் நடத்தப்பட்டது.

செயலிழந்த பி.எஸ்.என்.எல்.  தொலைபேசிக்கு இறுதி சடங்கு நடத்தி போராட்டம்
திருவொற்றியூர்

மழைநீர் வடிகால் பணிகளை தமிழக முதலமைச்சர் பார்வையிட்டார்

சென்னை, மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தமிழக முதலமைச்சர் பார்வையிட்டார். மண்டலம் 2 வார்டு 16ல் உள்ள பகுதிகளில்...

மழைநீர் வடிகால் பணிகளை  தமிழக  முதலமைச்சர் பார்வையிட்டார்
திருவொற்றியூர்

பழுதடைந்த பள்ளியை சீரமைத்து தந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர் பொது நல...

திருவொற்றியூரில் பழுதடைந்த பள்ளியை கேபிள் டி.வி. ஆபரேட்டர் பொது நல சங்கத்தினர் சீரமைத்து தந்தனர்.

பழுதடைந்த பள்ளியை சீரமைத்து தந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர் பொது நல சங்கம்
திருவொற்றியூர்

திருவொற்றியூர் கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்- போலீஸ் விசாரணை

திருவொற்றியூர் கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலத்தை கைப்பற்றி போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவொற்றியூர் கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்- போலீஸ் விசாரணை
திருவொற்றியூர்

நுகர்பொருள் வினியோக அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை...

திருவொற்றியூரில் நுகர்பொருள் வினியோக அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

நுகர்பொருள் வினியோக  அலுவலகத்தில்   மாற்றுத்திறனாளிகள்  முற்றுகை போராட்டம்
திருவொற்றியூர்

திருடப்பட்ட செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டது

பல்வேறு பகுதியில் திருடப்பட்ட செல்போன்களை சைபர்கரைம் அதிகாரிகள் உதவியுடன் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டது

திருடப்பட்ட செல்போன்கள்  மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டது