/* */

You Searched For "#சாலைவிபத்து"

ஈரோடு

டி.என்.பாளையம் அருகே சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே சைக்கிளில் சென்ற முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.

டி.என்.பாளையம் அருகே சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து
விளவங்கோடு

தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - இளைஞர் பலி

கேரளாவில் தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - இளைஞர் பலி
அறந்தாங்கி

பஸ் - லாரி மோதி விபத்து: லாரி ஓட்டுநர் பலி; 16 பேர் காயம்

அறந்தாங்கி அருகே, பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்; 16 பேர் காயமடைந்தனர்.

பஸ் - லாரி மோதி விபத்து:  லாரி ஓட்டுநர் பலி; 16 பேர் காயம்
விளவங்கோடு

இரு பஸ்களுக்கு இடையே சிக்கிய இருசக்கர வாகன ஒட்டி - பரபரப்பு

கேரளாவில், இரு பேருந்துகளுக்கு இடையே சிக்கி கொண்ட இருசக்கர வாகன ஒட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இரு பஸ்களுக்கு இடையே சிக்கிய இருசக்கர வாகன ஒட்டி - பரபரப்பு
ஈரோடு

அந்தியூர் அருகே சாலை விபத்தில் மகன் கண் முன்னே தாய் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சாலை விபத்தில், மகனின் கண் எதிரே தாய் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்த சோகம்

அந்தியூர் அருகே சாலை விபத்தில் மகன் கண் முன்னே தாய் உயிரிழப்பு
அரியலூர்

கீழப்பழூர் அருகே அரசு பேருந்து மோதி தந்தை- மகன் உயிரிழப்பு

கீழப்பழூர் அருகே அரசு பேருந்து மோதியதில் தந்தை மகன் நிகழ்விடத்தில் உயிரிழந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

கீழப்பழூர் அருகே அரசு பேருந்து மோதி தந்தை- மகன்  உயிரிழப்பு
செங்கம்

செங்கம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் விபத்தில் பலி

செங்கம் அருகே, மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் லாரியை முந்திச்செல்ல முயன்றபோது கார் மோதி பலியானார்.

செங்கம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் விபத்தில் பலி
திருவள்ளூர்

லாரி மீது மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே லாரி மீது மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் உயிரிழந்தனர்.

லாரி மீது மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் உயிரிழப்பு