தேனி அருகே வேன்மோதிய விபத்தில் விபத்தில் குழந்தை பலி

தேனி அருகே வேன்மோதிய விபத்தில் விபத்தில் குழந்தை பலி
X
தேனி அருகே வேன்மோதிய விபத்தில் குழந்தை பலியானது.

தேனி அருகே கோட்டூரை சேர்ந்த காஞ்சி என்பவரது மகன் சுதீஸ். ஒண்ணரை வயது நிரம்பிய இந்த குழந்தை தனது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தது.

அப்போது, அந்த வழியாக வந்த மினிவேன் குழந்தை மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த குழந்தை, சம்பவ இடத்திலேயே பலியானது. வீரபாண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, வேன் டிரைவர் முருகனை, 43 கைது செய்தனர்.

Tags

Next Story