/* */

You Searched For "#குற்றசெய்திகள்"

ஆம்பூர்

மனைவியின் கள்ளக்காதலனை போட்டுத் தள்ளிய கணவன் போலீசில் சரண்

ஆம்பூர் அருகே மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நபரை வெட்டிக்கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த  கணவன்

மனைவியின் கள்ளக்காதலனை போட்டுத் தள்ளிய கணவன் போலீசில் சரண்
உளுந்தூர்ப்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே நகை பாலிஷ் போடுவதாக கூறி நகை திருட்டு

உளுந்தூர்பேட்டை அருகே கூந்தலூர் கிராமத்தில் தங்க நகை பாலிஷ் போடுவதாக கூறி 5 பவுன் தங்க நகையை எடுத்து சென்ற மர்மநபர்

உளுந்தூர்பேட்டை அருகே நகை பாலிஷ் போடுவதாக கூறி நகை திருட்டு
வாணியம்பாடி

வாணியம்பாடியில் ஏ.டி.எம்மில்  நூதன முறையில் திருட்டு 

வாணியம்பாடியில் ஏ.டி.எம்மில் பணம் எடுக்க வந்த கூலி தொழிலாளியை ஏமாற்றி ஏ.டி.எம் கார்டு மாற்றி  நூதன முறையில் திருட்டு 

வாணியம்பாடியில் ஏ.டி.எம்மில்  நூதன முறையில் திருட்டு 
சிவகங்கை

சிவகங்கை அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை அரிவாளால் வெட்ட முயற்சி

சக்கந்தி ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை அரிவாளால் வெட்ட முயன்ற 3 பேரை ஊர்மக்கள் விரட்டி சென்று பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்

சிவகங்கை அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை அரிவாளால் வெட்ட முயற்சி
பாலக்கோடு

காரிமங்கலத்தில் லாரியில் கடத்திய ரேஷன் அரிசி சிக்கியது: 2 பேர் கைது

காரிமங்கலம் அருகே வாகன சோதனையில், லாரியில் கடத்தப்பட்ட 10½ டன் ரேஷன் அரிசி சிக்கியது. இது தொடர்பாக, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

காரிமங்கலத்தில் லாரியில் கடத்திய ரேஷன் அரிசி சிக்கியது:  2 பேர் கைது
அரூர்

வயதான தம்பதியர்களை கட்டி வைத்து நகை, பணம் கொள்ளை; அரூர் அருகே

அரூர் அருகே வயதான தம்பதியர்களை கட்டி வைத்து நகை, பணம் கொள்ளை அடித்துள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

வயதான தம்பதியர்களை கட்டி வைத்து நகை, பணம் கொள்ளை; அரூர் அருகே பரிதாபம்
காட்டுமன்னார்கோயில்

காட்டுமன்னார்கோயில் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு

காட்டுமன்னார்கோயில் டாஸ்மாக் கடையில் நள்ளிரவில் சுவற்றை துளையிட்டு ஒரு இலட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்

காட்டுமன்னார்கோயில் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு
கோவை மாநகர்

திருமணம் செய்து கொள்வதாகக்கூறி மோசடி: மாஜி எம்எல்ஏ மருமகன் மீது

திருமணம் செய்து கொள்வதாக கூறி பண மோசடி செய்ததாக, முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கத்தின் மருமகன் அருண் பிரகாஷ் மீது, 3 பிரிவுகளில் வழக்கு...

திருமணம் செய்து கொள்வதாகக்கூறி மோசடி: மாஜி எம்எல்ஏ மருமகன் மீது வழக்கு
பெரியகுளம்

பெரியகுளம் மருந்துகடையில் திருடியவர் திருவனந்தபுரத்தில் மாட்டினார்

பெரியகுளம் மருந்துக்கடையில் புகுந்து கொள்ளையடித்த நபரை போலீசார் திருவனந்தபுரத்தில் கைது செய்தனர்

பெரியகுளம் மருந்துகடையில் திருடியவர் திருவனந்தபுரத்தில் மாட்டினார்
அரூர்

அரூர் அருகே ரூ.4 லட்சம் மதிப்பு ஆடு, மாடுகள் திருட்டு; கையும் களவுமாக...

அரூர் அருகே திருடுபோன ரூ.4 லட்சம் மதிப்பு ஆடு, மாடுகளை கையும் களவுமாக கண்டுபிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அரூர் அருகே ரூ.4 லட்சம் மதிப்பு ஆடு, மாடுகள் திருட்டு; கையும் களவுமாக பிடிப்பு
வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டத்தில் விஐபி வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்தவன்...

திருப்பத்தூர் மாவட்டத்தில் விஐபி வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்த கொள்ளையனிமிருந்து 20 சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது

திருப்பத்தூர் மாவட்டத்தில் விஐபி வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்தவன் கைது