/* */

You Searched For "#குமரிமாவட்டச்செய்தி"

விளவங்கோடு

குமரி போலீசார் பாதுகாப்புடன் வடிகால் நீர் ஓடை அமைக்கும் பணி தொடக்கம்

குமரியில், மக்களின் கோரிக்கையை ஏற்று போலீசார் பாதுகாப்புடன் வடிகால் நீர் ஓடை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

குமரி போலீசார் பாதுகாப்புடன் வடிகால் நீர் ஓடை அமைக்கும் பணி தொடக்கம்
கன்னியாகுமரி

கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு புதிதாக 24 அதிநவீன படகு: டி.ஐ.ஜி

கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு புதிதாக 24 அதிநவீன படகுகள் தயாராகி வருவதாக டி.ஐ.ஜி சந்தீப் மித்தல் தெரிவித்தார்.

கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு புதிதாக 24 அதிநவீன படகு:  டி.ஐ.ஜி
பத்மனாபபுரம்

ஆர்.டி.ஓ. ஆபிசில் லஞ்ச ஒழிப்பு சோதனை - ரூ.1.20 லட்சம் பறிமுதல்

குமரியில், ஆர்.டி. ஓ அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், ரூ. 1.20 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

ஆர்.டி.ஓ. ஆபிசில் லஞ்ச ஒழிப்பு சோதனை - ரூ.1.20 லட்சம் பறிமுதல்
கன்னியாகுமரி

குமரியில் காவல்துறையின் துப்பாக்கி சுடுத்தளம்: திறந்து வைத்தார் எஸ்பி

குமரியில் அமைக்கப்பட்ட காவல்துறையின் துப்பாக்கி சுடுத்தளத்தை மாவட்ட எஸ்.பி திறந்து வைத்தார்.

குமரியில் காவல்துறையின் துப்பாக்கி சுடுத்தளம்: திறந்து வைத்தார் எஸ்பி
கிள்ளியூர்

குமரியில் தூக்கில் மீனவர் சடலம் - காவல்துறையினர் விசாரணை

குமரியில், தூக்கில் மீனவர் சடலம் காணப்பட்ட நிலையில், இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரியில் தூக்கில் மீனவர் சடலம் - காவல்துறையினர் விசாரணை
கன்னியாகுமரி

குமரி சிவன் கோவிலில் பாரம்பரிய 1008 சங்காபிஷேகம்: பக்தர்கள் வழிபாடு

கன்னியாகுமரி சிவன் கோவிலில், பாரம்பரிய மற்றும் பிரசித்தி பெற்ற 1008 சங்காபிஷேகம் பூஜை நடந்தது.

குமரி சிவன் கோவிலில் பாரம்பரிய 1008 சங்காபிஷேகம்: பக்தர்கள் வழிபாடு
நாகர்கோவில்

செல்லப்பிராணிகளுக்கு ஆர்வத்துடன் ரேபிஸ் தடுப்பூசி போட்ட பொதுமக்கள்

குமரியில் நடைபெற்ற ரேபிஸ் தடுப்பூசி முகாமில், பொதுமக்கள் தங்கள் செல்லபிராணிகளை அழைத்து வந்து தடுப்பூசி போட்டனர்.

செல்லப்பிராணிகளுக்கு ஆர்வத்துடன் ரேபிஸ் தடுப்பூசி போட்ட பொதுமக்கள்
பத்மனாபபுரம்

குமரியில் தொடரும் கனமழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடிக்கும் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது.

குமரியில் தொடரும் கனமழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கிள்ளியூர்

குமரியின் குற்றாலத்தில் வெள்ள பெருக்கு - பொதுமக்கள் வெளியேற்றம்

குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு நீர் வீழ்ச்சியில், வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.

குமரியின் குற்றாலத்தில் வெள்ள பெருக்கு - பொதுமக்கள் வெளியேற்றம்