/* */

You Searched For "#கரூர்"

அரவக்குறிச்சி

சர்வதேச போதை விழிப்புணர்வு பிரச்சாரம் கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு...

கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பில், சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

சர்வதேச போதை விழிப்புணர்வு பிரச்சாரம்  கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு ஏற்பாடு
குளித்தலை

கரூர் அருகே தேவாங்கு சரணாலயம் அமைக்கப்படும்: மாவட்ட ஆட்சியர்

கரூர் மாவட்டம் கடவூரில். அரியவகை உயிரினமான தேவாங்குகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தகவல்

கரூர் அருகே  தேவாங்கு சரணாலயம் அமைக்கப்படும்: மாவட்ட ஆட்சியர்
அரவக்குறிச்சி

கரூரில் பாதுகாப்பு உடையணிந்து கொரோனா வார்டில் ஆய்வு செய்த கலெக்டர்

கரூர் மாவட்ட ஆட்சியர் கொரோனா சிகிச்சை மையத்தில் பாதுகாப்பு கவச உடையணிந்து சென்று, நோயாளிகளிடம் நலம் விசாரித்து ஆய்வு செய்தார்.

கரூரில் பாதுகாப்பு உடையணிந்து கொரோனா வார்டில் ஆய்வு செய்த கலெக்டர்
அரவக்குறிச்சி

கூட்டுறவு வங்கியில் பல கோடி மோசடி ? வங்கியை விவசாயிகள் முற்றுகை

கரூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்களின் நகைக்கடன், சேமிப்பு கணக்கு உள்ளிட்டவற்றில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்...

கூட்டுறவு வங்கியில் பல கோடி மோசடி ?   வங்கியை விவசாயிகள் முற்றுகை
கிருஷ்ணராயபுரம்

கரூரில் திருநங்கைகளுக்கு கொரோனா தடுப்பூசி: கலெக்டர் பார்வையிட்டு

கரூரில் திருநங்கைகளுக்கு கொரோனா தடுப்பபூசி செலுத்தும் பணி கலெக்டர் பிரபு சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கரூரில் திருநங்கைகளுக்கு கொரோனா தடுப்பூசி: கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
கரூர்

தமிழகத்திலேயே முதல் முறையாக இணையவழி மக்கள் குறைதீர் நாள் கூட்டம் :...

தமிழகத்திலேயே முதல் முறையாக இணையவழி மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தை நடத்தி கரூர் கலெக்டர் புதிய முயற்சி செய்து அசத்தி உள்ளார்.

தமிழகத்திலேயே முதல் முறையாக இணையவழி மக்கள் குறைதீர் நாள் கூட்டம் : கரூரில் கலெக்டரின் புதிய முயற்சி
கரூர்

கரூரில் தடுப்பூசி மையத்தில் தள்ளு, முள்ளு வாக்கு வாதம், காற்றில் பறந்த...

கரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி மையத்தில் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. சமூக இடைவெளி விதி காற்றில் பறந்தது.

கரூரில் தடுப்பூசி மையத்தில் தள்ளு, முள்ளு வாக்கு வாதம், காற்றில் பறந்த சமூக இடைவெளி
கரூர்

கரூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு கவச உடையணிந்து கலெக்டர் பிரபு...

கரூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு கவச உடையணிந்து கலெக்டர் பிரபு சங்கர் ஆய்வு செய்தார்.

கரூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு கவச உடையணிந்து கலெக்டர் பிரபு சங்கர் ஆய்வு