/* */

You Searched For "#கடைகள்அடைப்பு"

கோவை மாநகர்

ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடு - கோவையில் கடைகள், திரையரங்குகள் மூடல்

கோவையில், ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். இதனால், கடைகள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடு - கோவையில் கடைகள், திரையரங்குகள் மூடல்
கோவை மாநகர்

கோவையில் இரண்டாவது வாரமாக கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்: கடைகள் அடைப்பு

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவையில் இரண்டாவது வாரமாக கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்: கடைகள் அடைப்பு
கோவை மாநகர்

கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்: முக்கிய பகுதிகளில் கடைகள்...

44 இடங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகளை தவிர, மற்ற கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்: முக்கிய பகுதிகளில் கடைகள் அடைப்பு
சேலம் மாநகர்

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் மாலை 6 மணிக்கு கடைகள் அடைப்பு

சேலத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் செயல்படும் கடைகள் மாலை 6 மணிக்கு அடைக்கப்பட்டது.

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் மாலை 6 மணிக்கு கடைகள் அடைப்பு
திருப்பூர் மாநகர்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த 33 இடங்களில் 5 ஆயிரம் கடைகள் அடைப்பு

திருப்பூரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 33 இடங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த 33 இடங்களில் 5 ஆயிரம் கடைகள் அடைப்பு
சிங்காநல்லூர்

கோவையில் புதிய கட்டுப்பாடுகள் அமல்; மாலை 5 மணிக்கே கடைகள் அடைப்பு

கோவையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கோவையில் புதிய கட்டுப்பாடுகள் அமல்; மாலை 5 மணிக்கே கடைகள் அடைப்பு
வாணியம்பாடி

வணிகர்களுக்கு அபராதம் விதிப்பதை கண்டித்து  கடைகளை  அடைப்பதாக

வாணியம்பாடியில் வணிகர்களுக்கு தொடர்ந்து 5000 ஆயிரம் அபராதம் விதிக்கும் அதிகாரிகளை கண்டித்து  அத்தியாவசிய கடைகளை அடைப்பதாக அறிவிப்பு.

வணிகர்களுக்கு அபராதம் விதிப்பதை கண்டித்து  கடைகளை  அடைப்பதாக அறிவிப்பு