/* */

You Searched For "#women"

லைஃப்ஸ்டைல்

காலேஜ் பெண்களை அதிகம் கவரும் 'லைட்-வெயிட்' மேக்கப்

கண்களை உறுத்தாமல் இயற்கையான அழகை சற்றே மெருகூட்டிக்காட்டும் 'லைட்-வெயிட்' மேக்கப் முறை தற்போது பெண்களிடையே பிரபலமாக இருக்கிறது.

காலேஜ் பெண்களை அதிகம் கவரும்  லைட்-வெயிட் மேக்கப்
வணிகம்

சுயதொழில் செய்ய விரும்பும் பெண்களா? கையில் பணம் இல்லையா.. கவலைய...

தொழில் முனைவோராக விரும்பும் பெண்களுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படும் பல்வேறு கடன்கள் குறித்து இங்கு காணலாம்.

சுயதொழில் செய்ய விரும்பும் பெண்களா? கையில் பணம் இல்லையா.. கவலைய விடுங்க
கிணத்துக்கடவு

விரைவில் மகளிருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் துவங்கப்படும்: ...

கூட்டமாக திரண்டிருப்பதை பார்க்கும் போது கண்டிப்பாக திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை கொடுப்பீர்கள் என தெரிகிறது.

விரைவில் மகளிருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் துவங்கப்படும்:  உதயநிதி
ஈரோடு மாநகரம்

பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் ஜெயலலிதா: ஓபிஎஸ்

உள்ளாட்சியில் பெண்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும் என்பதற்காகவே 50% இட ஒதுக்கீடு கொண்டுவந்தவர் ஜெயலலிதா.

பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர்  ஜெயலலிதா: ஓபிஎஸ்
ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் 16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: 2 பெண்கள் உட்பட 5 பேர்...

ஈரோட்டில் 16 வயது சிறுமியை கட்டாயம் திருமணம் செய்து வைத்த 2 பெண்கள் உட்பட 5பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோட்டில் 16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது
நாமக்கல்

திமுக இளைஞரணி செயலாளர் பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கு நலத்திட்ட...

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சத்திரம் பகுதியில் 250 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை ராஜேஷ்குமார் எம்.பி வழங்கினார்.

திமுக இளைஞரணி செயலாளர் பிறந்த நாளை  முன்னிட்டு பெண்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
ஈரோடு

ஈரோட்டில் இலவச தையல் பயிற்சி‌ பெண்களுக்கு அழைப்பு

கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், பெண்களுக்கான இலவச தையற்கலை பயிற்சி வரும் டிச. 27-ம் தேதி துவங்குகிறது.

ஈரோட்டில் இலவச தையல் பயிற்சி‌ பெண்களுக்கு அழைப்பு
கரூர்

சட்டம் பெண்களுக்கு 100 சதவீதம் பாதுகாப்பை உறுதி செய்கிறது: ஆட்சியர்

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், தடுப்பு விலக்கு தீர்வு சட்டம் 2013 குறித்த நிகழ்வு நடைபெற்றது

சட்டம் பெண்களுக்கு 100 சதவீதம்  பாதுகாப்பை உறுதி செய்கிறது: ஆட்சியர்
தேனி

ஆதரவற்ற 38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள்

தமிழகம் முழுவதும் கால்நடைத்துறை சார்பில் 38 ஆயிரம் ஆதரவற்ற பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, தலா 5 ஆடுகள் வழங்கப்பட உள்ளது.

ஆதரவற்ற 38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள்
தமிழ்நாடு

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 1700 கோடி சுழல் நிதி: அமைச்சர்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 1700 கோடி சுழல் நிதி வழங்கப்படும் என்று, அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்தார்.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 1700 கோடி சுழல் நிதி: அமைச்சர்
அவினாசி

அவினாசி: புதுப்பாளையம் ஊராட்சியில் பெண்களுக்கு சுய தொழில் பயிற்சி

அவினாசி அருகே, புதுப்பாளையம் ஊராட்சியில், செயற்கை நகை தயாரிப்பு பயிற்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

அவினாசி: புதுப்பாளையம் ஊராட்சியில் பெண்களுக்கு சுய தொழில் பயிற்சி