ஈரோட்டில் இலவச தையல் பயிற்சி‌ பெண்களுக்கு அழைப்பு

ஈரோட்டில் இலவச தையல் பயிற்சி‌ பெண்களுக்கு அழைப்பு
X

பைல் படம்.

கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், பெண்களுக்கான இலவச தையற்கலை பயிற்சி வரும் டிச. 27-ம் தேதி துவங்குகிறது.

கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், பெண்களுக்கான இலவச தையற்கலை பயிற்சி வரும் டிசம்பர் 27-ம் தேதி துவங்கி பிப்ரவர் 2 வரை நடக்கிறது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், நூறு நாள் வேலை திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பயிற்சியில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டடுள்ளது. இப்பயிர்ச்சியில் சேர முன்பதிவு அவசியம். விபரங்களுக்கு, 04242-400338, 87783-23213, 72006-50604 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டடுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!