/* */

திமுக இளைஞரணி செயலாளர் பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சத்திரம் பகுதியில் 250 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை ராஜேஷ்குமார் எம்.பி வழங்கினார்.

HIGHLIGHTS

திமுக இளைஞரணி செயலாளர் பிறந்த நாளை  முன்னிட்டு பெண்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
X

புதுச்சத்திரம் பகுதியில் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்.பி ராஜேஷ்குமார்.

நாமக்கல் கிழக்கு மாவட்டம், புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், பாச்சல் பஞ்சாயத்தில், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாள் விழா நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கவுதம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜ்சபா எம்.பி ராஜேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 250 பெண்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தி, துணைத்தலைவர் ராம்குமார், பஞ்சாயத்து தலைவர்கள் சண்முகம், கிருஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மனோகரன், முருகேசன், சின்ராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Dec 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  2. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  3. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  4. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  5. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  8. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  10. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து