/* */

You Searched For "#TN_Congress"

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து மகிளா காங்கிரசார்...

திண்டுக்கல்லில் மகிளா காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவி ரோஜா பேகம் தலைமையில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல்லில் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து மகிளா காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர்...

இராமநாதபுரத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து பாதையத்திரை நடைபெற்றது.

இராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை
விருதுநகர்

விருதுநகரில் பெட்ராேல், டீசல் விலை உயர்வை கண்டித்து எம்பி நடைபயணம்

விருதுநகரில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நடைபயணம்.

விருதுநகரில் பெட்ராேல், டீசல் விலை உயர்வை கண்டித்து எம்பி நடைபயணம்
தென்காசி

வேளாண் சட்டம் ரத்து: சுரண்டையில் காங்கிரசார் இனிப்பு வழங்கி...

சுரண்டை நகர காங்கிரஸ் சார்பில் பஸ் நிலையம் முன்பு விவசாயிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம் நடந்தது.

வேளாண் சட்டம் ரத்து: சுரண்டையில் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
சாத்தூர்

இந்திராகாந்தி பிறந்த நாள் விழா: சாத்தூரில் காங்கிரஸ் கட்சியினர் மலர்...

சாத்தூரில் காங்கிரஸ் சார்பில் இந்தியாவில் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தியின் 104வது பிறந்த நாள் விழா

இந்திராகாந்தி பிறந்த நாள் விழா: சாத்தூரில்  காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை
தென்காசி

இந்திராகாந்தி பிறந்த நாள் விழா: காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து...

இந்திராகாந்தியின் 104வது பிறந்த நாள் விழா முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்திராகாந்தி பிறந்த நாள் விழா: காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
திருநெல்வேலி

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் அலுவலகம் திறப்பு விழா

நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் யூனியன் அலுவலக திறப்பு விழா மற்றும் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் அலுவலகம் திறப்பு விழா
திருநெல்வேலி

நெல்லை ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி

8 மணி நிலவரப்படி பெரும்பாலான இடங்களில் திமுக- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளனர்.

நெல்லை ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி
சென்னை

தமிழக இளைஞர்களின் வாழ்வை அழிக்கும் சக்தியாக சீமான்: காங்கிரஸ்...

தமிழக இளைஞர்களின் வாழ்வை அழிக்கும் அழிவு சக்தியாக சீமான் உள்ளார். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேச்சு.

தமிழக இளைஞர்களின் வாழ்வை அழிக்கும் சக்தியாக சீமான்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
தென்காசி

தென்காசி: காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து எம்.பி விஜய்வசந்த்...

தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எம்.பி விஜய் வசந்த் பிரச்சாரம்

தென்காசி: காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து எம்.பி விஜய்வசந்த் பிரச்சாரம்
தென்காசி

தென்காசி: காந்தி, காமராஜர் உருவ படங்களுக்கு காங்கிரஸார் மாலை அணிவித்து...

தென்காசி நகர காங்கிரஸ் சார்பில் காந்தி பிறந்த தினவிழா மற்றும் காமராஜர் நினைவு தின நிகழ்ச்சி காந்தி சிலை முன்பு நடந்தது.

தென்காசி: காந்தி, காமராஜர் உருவ படங்களுக்கு காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை