/* */

You Searched For "#TiruvannamalaiDistrictNews"

கலசப்பாக்கம்

கட்சிப் பாகுபாடின்றி அனைவருக்கும் முக்கியத்துவம்: கலசப்பாக்கம் ...

கட்சிப் பாகுபாடின்றி அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் உரிய முக்கியத்துவம் தரப்படும் கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன் கூறினார்

கட்சிப் பாகுபாடின்றி அனைவருக்கும் முக்கியத்துவம்: கலசப்பாக்கம்  எம்எல்ஏ
வந்தவாசி

நீதிமன்றத்தை வாடகை கட்டடத்திற்கு மாற்றுவது குறித்து மாவட்ட நீதிபதி...

வந்தவாசி நீதிமன்ற கட்டட பராமரிப்பு பணிகள் காரணமாக வாடகைக்கு வேறு கட்டிடத்திற்கு மாற்றுவது குறித்து மாவட்ட நீதிபதி ஆலோசனை

நீதிமன்றத்தை வாடகை கட்டடத்திற்கு மாற்றுவது குறித்து மாவட்ட நீதிபதி ஆலோசனை
கலசப்பாக்கம்

செங்கம் நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் மீது விவசாயிகள் புகார்

செங்கம் அடுத்துள்ள கடலாடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகளை பதிவு செய்வதில்லை என புகார்

செங்கம்  நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் மீது விவசாயிகள் புகார்
செங்கம்

செங்கம் அருகே முன்கள பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

செங்கம் அருகே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முன்கள பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

செங்கம் அருகே முன்கள பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்
கலசப்பாக்கம்

வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் கலசபாக்கம் நெசவாளர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நெசவாளர்களின் கண்ணீரை துடைக்குமா தமிழக அரசு?

வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் கலசபாக்கம் நெசவாளர்கள்
திருவண்ணாமலை

பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்த பொதுமக்களுக்கு திருவண்ணாமலை...

பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்தி இணைய குற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்த   பொதுமக்களுக்கு திருவண்ணாமலை காவல்துறை எச்சரிக்கை
ஆரணி

சேத்துப்பட்டு வந்தவாசி சாலையில் திடீர் பள்ளம்

வந்தவாசி சாலையில் தனியார் கேபிள் பராமரிப்பு பணிக்காக தோண்டிய பள்ளத்தை சரியாக மூடாததால் மழைநீர் தேங்கி பள்ளம் உருவாகியுள்ளது.

சேத்துப்பட்டு வந்தவாசி சாலையில் திடீர் பள்ளம்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கம்

தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் திருவண்ணாமலையில் இருந்து இன்று முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கியது

திருவண்ணாமலை மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கம்
தமிழ்நாடு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் அரசுபேருந்துகள் இயக்கம்

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை , திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று முதல் 1069 அரசு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஒருங்கிணைந்த வேலூர்  மாவட்டத்தில் இன்று முதல் அரசுபேருந்துகள் இயக்கம்