நீதிமன்றத்தை வாடகை கட்டடத்திற்கு மாற்றுவது குறித்து மாவட்ட நீதிபதி ஆலோசனை

நீதிமன்றத்தை வாடகை கட்டடத்திற்கு மாற்றுவது குறித்து மாவட்ட நீதிபதி ஆலோசனை
X

வந்தவாசி நீதிமன்றத்தை வாடகை கட்டிடத்திற்கு மாற்றுவது குறித்து மாவட்ட நீதிபதி ஆலோசனை

வந்தவாசி நீதிமன்ற கட்டட பராமரிப்பு பணிகள் காரணமாக வாடகைக்கு வேறு கட்டிடத்திற்கு மாற்றுவது குறித்து மாவட்ட நீதிபதி ஆலோசனை

வந்தவாசி நீதிமன்ற கட்டடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் நீதிமன்றத்தை வாடகைக்கு வேறு கட்டிடத்திற்கு மாற்றுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட நீதிபதி திருமகள், மாவட்ட கூடுதல் நீதிபதி, வந்தவாசி நீதிமன்ற நீதிபதிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், காவல்துறையினர், மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைகளின்படி திட்டம் தயார் செய்து சென்னை உயர்நீதி மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட நீதிபதி திருமகள் கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!