/* */

You Searched For "#TiruppurNews"

திருப்பூர் மாநகர்

திருப்பூர் அருகே ரூ.10 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு

திருப்பூர் அருகே சென்னிமலைபாளையத்தில், ரூ.10 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.

திருப்பூர் அருகே ரூ.10 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் கோவிலுக்கு சொந்தமான ரூ. 15 கோடி நிலம் மீட்பு

திருப்பூர் நல்லிகவுண்டர் நகர் பகுதியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 15 கோடி நிலம் மீட்கப்பட்டது.

திருப்பூரில் கோவிலுக்கு சொந்தமான ரூ. 15 கோடி நிலம் மீட்பு
அவினாசி

அவிநாசியில் நாளை மின்நுகர்வோர் குறைத்தீர் கூட்டம்

மின் நுகர்வோர் கூட்டத்தில் கலந்து கொண்டு அனைவரும் பயன்பெற வேண்டும் என அவிநாசி கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

அவிநாசியில் நாளை மின்நுகர்வோர்  குறைத்தீர் கூட்டம்
திருப்பூர் மாநகர்

திருப்பூர் கலெக்டர் ஆபீஸில் தேங்காய் வியாபாரி மனைவியுடன் தீக்குளிக்க...

திருப்பூர் கலெக்டர் ஆபீஸில் தேங்காய் பருப்பு வியாபாரி மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் கலெக்டர் ஆபீஸில் தேங்காய் வியாபாரி மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி
காங்கேயம்

காங்கயம் ஒழுங்கு முறை கூடம்: தேங்காய் பருப்பு ரூ.4லட்சத்திற்கு ஏலம்

காங்கயம் ஒழுங்கு முறை கூடத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில் தேங்காய் பருப்பு ரூ.4 லட்சத்திற்கு ஏலம் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காங்கயம் ஒழுங்கு முறை கூடம்: தேங்காய் பருப்பு ரூ.4லட்சத்திற்கு ஏலம்
திருப்பூர் மாநகர்

திருப்பூர், ஊத்துக்குளி பகுதியில் நாளை மின் தடை

பராமரிப்பு பணிகளுக்காக, திருப்பூர் மற்றும் ஊத்துக்குளியில் நாளை மின் தடை செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருப்பூர், ஊத்துக்குளி பகுதியில் நாளை மின் தடை
திருப்பூர் மாநகர்

தடுப்பூசி செலுத்தியதில் திருப்பூர் முதலிடம்: சுகாதாரத்துறை அமைச்சர்...

இந்தியா மற்றும் தமிழக எண்ணிக்கையை காட்டிலும் திருப்பூர் மாவட்டத்தில் கூடுதல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

தடுப்பூசி செலுத்தியதில் திருப்பூர் முதலிடம்: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
உடுமலைப்பேட்டை

பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை நீடிப்பு: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

உடுமலைப்பேட்டை பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு தடை நீடிப்பதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை நீடிப்பு: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்