திருப்பூர், ஊத்துக்குளி பகுதியில் நாளை மின் தடை

திருப்பூர், ஊத்துக்குளி பகுதியில் நாளை மின் தடை
X
பராமரிப்பு பணிகளுக்காக, திருப்பூர் மற்றும் ஊத்துக்குளியில் நாளை மின் தடை செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் மற்றும் ஊத்துகுளி துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணிகள் நாளை (21ம்தேதி) நடக்கிறது. இதையொட்டி திருப்பூரில் நாளை மின் வினியோகம் நிறுத்தப்படும் இடங்கள் விவரம் வருமாறு:

திருநகர், பாரபாளையம், செங்குந்தபுரம், பூச்சகாடு, கிரிநகர், எருக்காடு ஒரு பகுதி, கேவிஆர் நகர் மெயின் ரோடு, மங்கலம் ரோடு , அமர்ஜோதி கார்டன், கே என் என் கார்டன், ஆலங்காடு, வெங்கடாசலம் காதி காலனி, கதர் காலனி, கேஆர் ஆர் தோட்டம், பூசாரிதோட்டம், கருவம்பாளையம், எலிமெண்ட்ரி ஸ்கூல், பொன்னுசாமி கவுண்டர் வீதி , முத்துசாமி கவுண்டர் வீதி, எஸ் ஆர் நகர் வடக்கு, கல்லம்பாளையம், முல்லை நகர், மாஸ்‌‌‌கோ நகர், கிருஷ்‌‌‌ணா நகர், காமாட்சிபுரம், சத்யாநகர், திரு வி க நகர், எல்ஐசி காலனி, முருங்கம்பாளையம், ராயபுரம், எஸ்பிஐ காலனி, குமரப்பபுரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, கோழிப்பண்ணையின் ஒரு பகுதி, அப்பல்லோ அவென்யூ, செல்லம் நகர், புவனேஸ்வரி நகர், சுபாஷ் பள்ளி வீதி, பெரியாண்டிபாளையம் ஆகிய பகுதிகளில், நாளை காலை 9 மணி முதல், மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
ai based healthcare startups in india