/* */

காங்கயம் ஒழுங்கு முறை கூடம்: தேங்காய் பருப்பு ரூ.4லட்சத்திற்கு ஏலம்

காங்கயம் ஒழுங்கு முறை கூடத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில் தேங்காய் பருப்பு ரூ.4 லட்சத்திற்கு ஏலம் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

காங்கயம் ஒழுங்கு முறை கூடம்: தேங்காய் பருப்பு ரூ.4லட்சத்திற்கு ஏலம்
X

ஏலத்திற்கு வந்திருந்த தேங்காய் பருப்புகள்.

காங்கயம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. ஏலத்திற்கு 3 ஆயிரத்து 399 கிலோ தேங்காய் பருப்பு ஏலம் விடப்பட்டது. அதிகபட்சமாக கிலோ ரூ.102.20 க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ.82.90 க்கும், சராசரியாக கிலோ ரூ.101.80 க்கும் என மொத்தம் 4 லட்சத்து 3 ஆயிரத்து334 ரூபாய்க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 20 Sep 2021 2:01 PM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  3. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  4. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  7. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  8. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  9. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  10. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...