ஆர்.வேலூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு திமுக., அதிமுக மனு தாக்கல்

ஆர்.வேலூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு திமுக., அதிமுக சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

ஆர்.வேலூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு திமுக., அதிமுக மனு தாக்கல்
X

ஆர்.வேலூர் ஊராட்சி மன்ற பதவிக்கு திமுக., சார்பில் தேர்தல் அதிகாரியிடம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

உடுமலை ஊராட்சி ஒன்றியம் ஆர்.வேலூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான மனுக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெறப்படுகிறது. திமுக., சார்பில் கலாமணி வெங்கடேஷ், தேர்தல் அதிகாரியிடம் மனு தாக்கல் செய்தார். உடன், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ., ஜெயராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர். இதேபோல், அதிமுக., சார்பில் ஜெ.அன்னலட்சுமி ஜெயகிருஷ்ணன், தேர்தல் அதிகாரியிடம் மனு தாக்கல் செய்தார். மடத்துக்குளம் எம்எல்ஏ., மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 Sep 2021 1:00 PM GMT

Related News

Latest News

 1. பாளையங்கோட்டை
  நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
 2. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்
 3. ஆன்மீகம்
  Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
 4. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
 5. கீழ்பெண்ணாத்தூர்‎
  புதிய நீதிமன்றம் அமைய உள்ள கட்டிடம்; துணை சபாநாயகர் ஆய்வு
 6. திருவண்ணாமலை
  கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு பால் வழக்கும் திட்டம், ஆட்சியர்...
 7. திருவண்ணாமலை
  பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா்களுக்கான மாநாடு
 8. காஞ்சிபுரம்
  தங்க கிளி வாகனத்தில் கிளிநடை போட்டு வந்த காமாட்சி அம்மன்.
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  அனைவருக்கும் நிலம் வழங்க பிரதமர் மோடிக்கு எச்எம்கேபி மாநில செயலாளர்...
 10. திருச்சிராப்பள்ளி மாநகர்
  தமிழ்நாடு பட்டதாரி முதல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில...