/* */

திருப்பூர் அருகே ரூ.10 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு

திருப்பூர் அருகே சென்னிமலைபாளையத்தில், ரூ.10 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.

HIGHLIGHTS

திருப்பூர் அருகே ரூ.10 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு
X

சென்னிமலைபாளையத்தில், அரசு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆய்வு நடத்திய வருவாய்த்துறை அதிகாரிகள்.

திருப்பூரை அடுத்த நல்லூர் சென்னிமலைபாளையம் பகுதியில், அரசுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்ரமித்து வைத்து இருந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அவ்விடத்தை வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில், அந்த இடம் அரசுக்கு சொந்தமான இடம் என்பதும், ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி தலைமையில், தாசில்தார் ராஜ்குமார், துணை தாசில்தார் அருள்குமார் மற்றும் அதிகாரிகள், அங்கு சென்று ரூ.10 கோடி மதிப்பிலான அந்த இடத்தை மீட்டனர்.

Updated On: 22 Sep 2021 11:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  6. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...
  9. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்