/* */

You Searched For "Tiruchendur news"

திருச்செந்தூர்

திருச்செந்தூர் கோயிலுக்கு சர்ப்ப காவடி எடுத்துவர தடை.. காவல் துறை...

Sarpa Kavadi-தைப்பூசத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் சர்ப்ப காவடி எடுத்துவர தடை...

திருச்செந்தூர் கோயிலுக்கு சர்ப்ப காவடி எடுத்துவர தடை.. காவல் துறை எச்சரிக்கை...
திருச்செந்தூர்

திருச்செந்தூரில் பக்தர்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களிடம் தங்க நகைகளை திருடிய 2 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.

திருச்செந்தூரில் பக்தர்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது
திருச்செந்தூர்

பெரியார், அண்ணா கனவுகளை முதல்வர் செயல்படுத்துகிறார்.. கனிமொழி எம்.பி....

பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் கனவுகளை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார் என கனிமொழி எம்.பி பேசினார்.

பெரியார், அண்ணா கனவுகளை முதல்வர் செயல்படுத்துகிறார்.. கனிமொழி எம்.பி. பேச்சு...
திருச்செந்தூர்

கிராம சபை கூட்டத்தில் ராஜினாமா கடிதம் வழங்கிய கவுன்சிலர்.....

திருச்செந்தூர் அருகே கிராம சபை கூட்டத்தில் கவுன்சிலர் ஒருவர் தனது தவியை ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிராம சபை கூட்டத்தில் ராஜினாமா கடிதம் வழங்கிய கவுன்சிலர்.. திருச்செந்தூரில் பரபரப்பு...
திருச்செந்தூர்

ஆளுநருடன் சண்டையிட்டால் 2024 இல் உதயசூரியன் உதிக்காது.....

ஆளுநருடன் திமுக சண்டையிட்டால் 2024 இல் உதயசூரியன் உதிக்காது என திருச்செந்தூரில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்தார்.

ஆளுநருடன் சண்டையிட்டால் 2024 இல் உதயசூரியன் உதிக்காது.. திருச்செந்தூரில் எச். ராஜா பேட்டி..
திருச்செந்தூர்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் 1008 பால்குட ஊர்வலம்...

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் 1008 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் 1008 பால்குட ஊர்வலம்...
திருச்செந்தூர்

திருக்கோயில்களில் அடுத்த 100 ஆண்டுகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள்.....

தமிழக திருக்கோயில்களில் அடுத்த 100 ஆண்டுகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை செய்திட முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

திருக்கோயில்களில் அடுத்த 100 ஆண்டுகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள்.. அமைச்சர் சேகர்பாபு தகவல்…
சினிமா

பழைய கூட்டணி அமைந்தால் இணைந்து நடிக்கத் தயார்.. திருச்செந்தூரில்...

பழைய காமெடி கூட்டணி அமைந்தால் இணைந்து நடிக்க தயார் என திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்த நகைச்சுவை நடிகர் வடிவேலு தெரிவித்தார்.

பழைய கூட்டணி அமைந்தால் இணைந்து நடிக்கத் தயார்.. திருச்செந்தூரில் நடிகர் வடிவேலு பேட்டி…
திருச்செந்தூர்

நாசரேத்–மதுரை இடையே 25 ஆண்டுகளாக இயக்கப்பட்ட அரசு பேருந்து திடீரென...

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்- மதுரை இடையே கடந்த 25 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்து திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள்...

நாசரேத்–மதுரை இடையே 25 ஆண்டுகளாக இயக்கப்பட்ட அரசு பேருந்து திடீரென நிறுத்தம்.. பொதுமக்கள் அவதி…
மதுரை

திருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான இடம் தனிநபருக்கு பத்திரப் பதிவு...

திருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான இடம் தனிநபருக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான இடம் தனிநபருக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்டதா? ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு...
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கோயில்களில் கார்த்திகை தீபத் திருநாள்.. சொக்கப்பனை...

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட கோயில்களில் கார்த்திகை தீபத் திருநாள்.. சொக்கப்பனை கொளுத்தும்  நிகழ்ச்சி .
திருச்செந்தூர்

அங்கன்வாடி குழந்தைகளுக்கு நாற்காலிகள் வழங்கல்.. பனை பாதுகாப்பு இயக்கம்...

தமிழ்நாடு பனை பாதுகாப்பு இயக்கம் சார்பில், காயல்பட்டினத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு நாற்காலிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

அங்கன்வாடி குழந்தைகளுக்கு நாற்காலிகள் வழங்கல்.. பனை பாதுகாப்பு இயக்கம் ஏற்பாடு..