/* */

Tamil News Online | தேனி செய்திகள் | Latest Updates | Instanews - Page 3

தேனி

பதுக்கல், கடத்தலை தடுக்காமல் விற்பவர்களை பிடித்தால் போதுமா?

தேனி மாவட்டத்தில் போதை பாக்கு, புகையிலை கடத்தலை தடுக்காமல், விற்பனை செய்பவர்களை பிடித்தால் மட்டுமே விற்பனையினை முடக்கி விட முடியாது.

பதுக்கல், கடத்தலை தடுக்காமல் விற்பவர்களை பிடித்தால் போதுமா?
தேனி

தேனியில் சிக்கியது தீவிரவாதிகளா? மத்திய புலனாய்வு போலீசார் விசாரணை

தேனியில் பி.எஸ்.என்.எல்., அலைக்கற்றை சேவையினை தவறாக பயன்படுத்திய இரண்டு பேரை மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

தேனியில் சிக்கியது தீவிரவாதிகளா?  மத்திய புலனாய்வு போலீசார் விசாரணை
தேனி

மண் கடத்தல் லாரியை பிடித்து கொடுத்தும் விடுவித்த அதிகாரிகளால்...

அனுமதியின்றி மண் ஏற்றிச் சென்ற லாரியை பிடித்துக் கொடுத்தும் அதிகாரிகள் விடுவித்த அதிகாரிகளால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

மண் கடத்தல் லாரியை பிடித்து  கொடுத்தும் விடுவித்த அதிகாரிகளால் அதிருப்தி
தேனி

தேனி பள்ளியில் இருக்கும் குரங்குகள் தொல்லையா, தெய்வீக சக்தியா?

தேனி நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருக்கும் குரங்குகள் தொல்லையா? அல்லது தெய்வீக சக்தியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேனி பள்ளியில் இருக்கும் குரங்குகள் தொல்லையா, தெய்வீக சக்தியா?
தேனி

தேனி அரசு மருத்துவக் கல்லூரி செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதியானது

மூன்று டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட தேனி அரசுமருத்துவக் கல்லுாரி செவிலியருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி அரசு  மருத்துவக் கல்லூரி  செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதியானது
தேனி

விவசாயிகள் பெயரில் புரோக்கர்கள் கலெக்டரை குழப்புவதாக அதிகாரிகள்...

விவசாயிகளின் பெயரில் சில புரோக்கர்கள் கலெக்டர் அலுவலகம் வரை ஊடுருவி மாவட்ட ஆட்சியரையே குழப்புகின்றனர் என அதிகாரிகள் வருத்தம் தெரிவித்தனர்.

விவசாயிகள் பெயரில் புரோக்கர்கள்  கலெக்டரை குழப்புவதாக அதிகாரிகள் புகார்
தேனி

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் 70 மாணவ, மாணவிகளுக்கு வேலை

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் தொழில்நுட்பக்கல்லூரியில்ஒரே நாளில 70 மாணவ, மாணவிகள் பணிஆணை வழங்கப்பட்டது.

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் 70 மாணவ, மாணவிகளுக்கு வேலை
தேனி

கூடலுார் போறீங்களா....கொஞ்சம் பிளான் பண்ணுங்க....

வெளி மாவட்டங்களில் இருந்து தேனி மாவட்டம் கூடலுாருக்கு செல்பவர்கள் சற்று பயணத்திட்டத்தை தெளிவாக வகுத்துக் கொள்ள வேண்டும்.

கூடலுார் போறீங்களா....கொஞ்சம் பிளான் பண்ணுங்க....