தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60-ஐ தொட்டது

தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை  60-ஐ தொட்டது
X
தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 60ஐ தொட்டது.

தேனி மாவட்டத்தில் கொரோனா 4வது அலையாக தொடங்கி உள்ளது. தினமும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தை தாண்டாவிட்டாலும், தொடர்ச்சியாக பாதிப்புக்குள்ளாவோர் கண்டறியப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், இன்றும் 6 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால் 4வது அலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60ஐ தொட்டுள்ளது. இதுவரை தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஓருவர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags

Next Story
ஈரோடு வாகன தணிக்கையில் 1,300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!