/* */

You Searched For "#Temple"

குன்னூர்

அறநிலையத்துறையை கண்டித்து கோத்தகிரியில் படுகர் இன மக்கள் ஆர்ப்பாட்டம்

இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக பாரம்பரிய கோயிலை மீட்கும் நடவடிக்கையை கைவிடக்கோரி, கோத்தகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அறநிலையத்துறையை கண்டித்து கோத்தகிரியில் படுகர் இன மக்கள் ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் டாஸ்மாக், கோவிலில் திருட்டு: 24 மணி நேரத்தில் திருடர்கள்...

டாஸ்மாக் மற்றும் கோவில் திருட்டில் ஈடுபட்ட திருடர்களை சிசிடிவி பதிவுகளை கொண்டு 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

சங்கரன்கோவில் டாஸ்மாக், கோவிலில் திருட்டு: 24 மணி நேரத்தில் திருடர்கள் கைது
போடிநாயக்கனூர்

போடி நகராட்சி இடத்தில் கட்டப்பட்ட வீரகாளியம்மன் கோயில் அகற்றம்

தேனி மாவட்டம், போடியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த வீரகாளியம்மன் கோயில் இன்று அகற்றப்பட்டது.

போடி நகராட்சி இடத்தில் கட்டப்பட்ட வீரகாளியம்மன் கோயில் அகற்றம்
சேலம் மாநகர்

விநாயகர் சதுர்த்தி 10ம் நாள்: சேலம் ராஜ கணபதி கோவிலில் 1000லி பால்...

சேலம் ஸ்ரீ ராஜ கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி 10வது நிறைவு நாளை முன்னிட்டு 1000 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தி 10ம் நாள்: சேலம் ராஜ கணபதி கோவிலில் 1000லி பால் அபிஷேகம்
கோவை மாநகர்

கோவையில் கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி: பக்தர்களுக்கு அனுமதி...

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவை கோவில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
நத்தம்

நத்தம் கைலாசநாதர் கோவிலில் சனி மஹா பிரதோஷ விழா

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கைலாசநாதர் கோவிலில் சனி மஹா பிரதோஷ விழாதிண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் ஆவணி மாத...

நத்தம் கைலாசநாதர் கோவிலில் சனி மஹா பிரதோஷ விழா
மயிலாடுதுறை

கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோயில் குடிமனைவாழ் மக்கள் காத்திருப்பு...

அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரியும், குடிமனை விற்பனை யில் மோசடி செய்த நபர்மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோயில் குடிமனைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்
திருப்பத்தூர், சிவகங்கை

திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்பெருமாள் திருக்கோவிலில் பவித்திர...

திருக்கோஷ்டியூர் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் கோவிலில், நவகலச சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன

திருக்கோஷ்டியூர்  சௌமிய நாராயணப்பெருமாள் திருக்கோவிலில் பவித்திர உற்சவம்
விளவங்கோடு

குமரி பார்த்தசாரதி கோவில் உற்சவம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

குமரியில் பாரம்பரியமும் பழைமையும் கொண்ட பார்த்தசாரதி கோவில் உற்சவத்த்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

குமரி பார்த்தசாரதி கோவில் உற்சவம்; ஏராளமான பக்தர்கள்  பங்கேற்பு
சிவகங்கை

சிவகங்கை ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோவிலில் வரலட்சுமி விரத பூஜை

சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோவிலில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு ஏராளமான பெண்கள் சுமங்கலி பூஜை வழிபாடு.

சிவகங்கை ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோவிலில் வரலட்சுமி விரத பூஜை