/* */

You Searched For "#studentsprotest"

நன்னிலம்

ஜேஎன்யூ மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லி ஜேஎன்யூ மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழ மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ஜேஎன்யூ மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
ஜெயங்கொண்டம்

சுத்தமல்லி கிராமத்தில் பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

சுத்தமல்லி கிராமத்தில் பேருந்து சரியாக இயங்காததை கண்டித்து சுமார் 100 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சுத்தமல்லி கிராமத்தில் பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
குளச்சல்

ஹிஜாப் அணிய கர்நாடகா உயர் நீதிமன்றம் தடை: குமரியில் மாணவ, மாணவிகள்...

ஹிஜாப் அணிய கர்நாடகா உயர் நீதிமன்றம் தடை விதித்த விவகாரம் தொடர்பாக குமரியில் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹிஜாப் அணிய கர்நாடகா உயர் நீதிமன்றம் தடை: குமரியில் மாணவ, மாணவிகள் போராட்டம்.
திருச்சுழி

காரியாபட்டி அருகே கூடுதல் பேரூந்து வசதி கேட்டு மாணவர்கள் சாலை மறியல்

காரியாபட்டி அருகே பள்ளி செல்ல கூடுதல் பேரூந்து வேண்டி பள்ளி, மாணவ மாணவிகள் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.

காரியாபட்டி அருகே கூடுதல் பேரூந்து வசதி கேட்டு மாணவர்கள் சாலை மறியல்
கீழ்பெண்ணாத்தூர்‎

அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்

வேட்டவலம் அருகே பள்ளி நேரத்தில் நிற்காமல் சென்ற அரசு பஸ்சை மாணவர்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்
பெரம்பலூர்

குன்னம் அருகே பேருந்தை சிறைப்பிடித்து மாணவர்கள் திடீர் சாலை மறியல்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பேருந்தை சிறை பிடித்து மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குன்னம் அருகே பேருந்தை சிறைப்பிடித்து மாணவர்கள் திடீர் சாலை மறியல்
திருத்துறைப்பூண்டி

அடிப்படை வசதி: திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டியில் அடிப்படை வசதிகள் கோரி 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அடிப்படை வசதி: திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூர்

பாலியல் சீண்டலுக்கு எதிராக திருவாரூரில் கல்லூரி மாணவர்கள்

பாலியல் சீண்டல்களுக்கு எதிராக திருவாரூரில் கல்லூரி மாணவ- மாணவிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாலியல் சீண்டலுக்கு எதிராக திருவாரூரில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம்

கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்: இராமநாதபுரத்தில் மாணவர்கள்...

கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம். இராமநாதபுரத்தில் கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்: இராமநாதபுரத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
காரைக்குடி

ஆன்லைனில் தேர்வு நடத்த கோரி பாலிடெக்னிக் மாணவர்கள் உள்ளிருப்பு...

மாணவர்கள் திடீரென கல்லூரிக்கு வெளியே வந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஆன்லைனில் தேர்வு நடத்த கோரி பாலிடெக்னிக் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
தஞ்சாவூர்

தஞ்சை: கோவை ஆசிரியரை தூக்கிலிடக்கோரி மாணவ - மாணவிகள் போராட்டம்

பாலியல் தொல்லை கொடுத்த கோவை ஆசிரியரை தூக்கிலிடக்கோரி தஞ்சையில் மாணவ - மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

தஞ்சை: கோவை ஆசிரியரை தூக்கிலிடக்கோரி மாணவ - மாணவிகள்  போராட்டம்
ஜெயங்கொண்டம்

போராட்டம் நடத்திய நடுநிலைப்பள்ளி மாணவர்கள்: சமாதானப்படுத்திய போலீசார்

தத்தனூர் குடிக்காடு பள்ளிக்கு, அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி, வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் நடத்திய நடுநிலைப்பள்ளி மாணவர்கள்: சமாதானப்படுத்திய போலீசார்