You Searched For "#sports"
குமாரபாளையம்
அரசு பி.எட்., கல்லூரியில் இறகு பந்து விளையாட்டுப் போட்டிகள்
குமாரபாளையம் அரசு பி.எட்., கல்லூரியில் இறகு பந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
நாமக்கல்
வரும் 13ம் தேதி மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டி
நாமக்கல் மாவட்ட அளவில், மாற்றுத்திறனாளிகளுக்கான, தடகளம் மற்றும் குழு விளையாட்டுப்போட்டிகள் வரும் 13ம் தேதி நடைபெறுகிறது.
விளையாட்டு
ஒலிம்பிக் போட்டிக்கு செல்வோருக்கு விமான கட்டணம் அரசு வழங்குகிறது
பிரேசிலில் மே மாதம் நடக்கும், காது கேளாதோருக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க செல்வோருக்கு விமான கட்டணம் அரசு வழங்குகிறது
சேலம் மாநகர்
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டி: சேலம் அணி சாதனை
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டியில் சேலம் அணி முதல் மற்றும் மூன்றாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.
குன்னூர்
கோத்தகிரியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி: நாகர்கோவில் அணி
நாகர்கோவில் அணி தங்களின் சிறப்பான ஆட்டத்தால் முதல் 2 சுற்றுகளை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றது.
விராலிமலை
சென்னையில் விரைவில் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு மைதானம்: அமைச்சர்...
சென்னையில் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு மைதானம் விரைவில் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
பரமத்தி-வேலூர்
பரமத்திவேலூரில் மாநில கிரிக்கெட் போட்டி: கோப்பையை வென்ற நாமக்கல்...
பரமத்திவேலூரில் நடைபெற்ற மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில், நாமக்கல் மாவட்ட அணி முதலிடம் பிடித்து கோப்பையை வென்றது.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் மாநில அளவிலான மகளிர் கபடிப் போட்டி துவக்கம்
குமாரபாளையத்தில் மாநில அளவிலான மகளிர் இரு நாட்கள் கபடிப் போட்டி நேற்று துவங்கியது.
விளையாட்டு
தேசிய ஹேக்கத்தான் போட்டி: கொங்குநாடு இன்ஜி. கல்லூரி மாணவிகள் சாதனை
கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி மாணவிகள், தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டியில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர்.
தஞ்சாவூர்
தேசிய ரோலர்ஸ் சறுக்குப்போட்டியில் தஞ்சை மாணவி சாதனை
தேசிய ரோலர்ஸ் சறுக்குப்போட்டியில் தஞ்சை மாணவி ராஜயோகி சாதனை படைத்துள்ளார்.
சேலம் மாநகர்
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க சேலம் மாணவர்களுக்கு அரசு உதவ கோரிக்கை
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க சேலம் தனியார் கல்லூரி மாணவ, மாணவிக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளையாட்டு
திருவாரூரில் மாநில மகளிர் சதுரங்கம்: சென்னை மாணவிகள் வெற்றி
திருவாரூரில் மாநில மகளிர் சதுரங்கத்தில் சென்னை மாணவிகள், முதல் இரண்டு இடங்களை பெற்றனர்.