ஒலிம்பிக் போட்டிக்கு செல்வோருக்கு விமான கட்டணம் அரசு வழங்குகிறது

ஒலிம்பிக் போட்டிக்கு செல்வோருக்கு  விமான கட்டணம் அரசு வழங்குகிறது
X
பிரேசிலில் மே மாதம் நடக்கும், காது கேளாதோருக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க செல்வோருக்கு விமான கட்டணம் அரசு வழங்குகிறது

பிரேசிலில் மே மாதம் நடக்கும் காது கேளாதோருக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க செல்வோருக்கு ரூ.30,000 விமான கட்டணம் அரசு வழங்குகிறது.

பிரேசிலில் மே மாதம் நடக்கும் காது கேளாதோருக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க செல்வோருக்கு ரூ.30,000 விமான கட்டணம் அரசு வழங்குகிறது. மே 1 முதல் 15-ம் தேதி வரை பிரேசில் நாட்டில் 24-வது கோடைகால காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. கோடைகால காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!