/* */

You Searched For "sivagangainews"

காரைக்குடி

போலி ஆவணங்கள் மூலம் அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி தேர்தல்...

வசிப்பிடத்தை தனியார் சிலர் செல்வாக்கை பயன்படுத்தி போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாறுதல் செய்ததாக கூறி, போராடி வருகின்றனர்

போலி ஆவணங்கள் மூலம்  அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி தேர்தல் புறக்கணிப்பு
சிவகங்கை

பாஜக ஆளுநரின் நடவடிக்கையை கண்டிக்காமல் இருக்கிறது:சிபிஎம் நிர்வாகி...

அகில இந்திய அளவில் மதரீதியில் மக்களை பிளவு படுத்த பாஜக முயற்சிப்பது மோசமான விளைவை உண்டாக்கும் என்றார்

பாஜக ஆளுநரின் நடவடிக்கையை கண்டிக்காமல்  இருக்கிறது:சிபிஎம் நிர்வாகி ராமகிருஷ்ணன்
சிவகங்கை

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல்குண்டு வீசியது அக்கட்சியினர்தான்:...

முன்னாள் முதல்வர் கூறுவது போல அதிமுக அரசின் சாதனை சொல்லி வாக்கு கேட்டால் திமுகவிற்குத்தான் ஒட்டு கிடைக்கும்

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல்குண்டு வீசியது அக்கட்சியினர்தான்: சுப.வீரபாண்டியன் சந்தேகம்
மானாமதுரை

திருப்புவனம் சுயேட்சைக்கு ஒட்டு கேட்ட திமுக நிர்வாகி: மேளதாளத்துடன்...

மொத்தமுள்ள 18 வார்டுகளில் திமுக 16 வார்டுகளில் போட்டியிடுகிறது இதில் 7 வது வார்டில் ரபிக் சுயேட்சையாக போட்டியிடுகிறார்

திருப்புவனம்  சுயேட்சைக்கு ஒட்டு கேட்ட திமுக நிர்வாகி: மேளதாளத்துடன் வரவேற்பு
சிவகங்கை

ஆசிரியர்களை அவமதிப்பதை ஏற்கமுடியாது: ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

தேசிய கல்விக் கொள்கையை நுழைக்கும் இது போன்ற செயல்கள் தொடர்ந்தால் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராடும்

ஆசிரியர்களை அவமதிப்பதை ஏற்கமுடியாது:  ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
திருப்பத்தூர், சிவகங்கை

திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோவில் மாசி மக பெருவிழா

திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில் மாசி மக பெருவிழா. தங்க அனுமந்த வாகனத்தில் வீதி உலா.

திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோவில் மாசி மக பெருவிழா
சிவகங்கை

வாக்களிக்க விழிப்புணர்வு : மேளதாளங்கள் முழங்க காவல்துறை அணிவகுப்பு

சிவகங்கையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸார்

வாக்களிக்க விழிப்புணர்வு : மேளதாளங்கள் முழங்க காவல்துறை அணிவகுப்பு
திருப்பத்தூர், சிவகங்கை

சிங்கம்புணரி பேரூராட்சி தேர்தல் : திமுகவினர் 2 பேர் போட்டியின்றி...

சிங்கம்புணரி பேரூராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திமுகவை சேர்ந்த வேட்பாளர்கள் இரண்டு பேர் போட்டியின்றி தேர்வு...

சிங்கம்புணரி பேரூராட்சி தேர்தல் :  திமுகவினர் 2 பேர் போட்டியின்றி தேர்வு
காரைக்குடி

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு மருத்துவர் போக்ஸோ சட்டத்தின் கீழ்...

கல்லூரி மாணவி அளித்த புகாரில் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் மருத்துவரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு மருத்துவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது
சிவகங்கை

2024 தேர்தலில் பாஜக தனித்து நின்று கூடுதல் ஓட்டு வாங்கட்டும்... ...

பாஜகவும், காங்கிரசும் வேறு வேறு கட்சியாக இருந்தாலும் அவைகளுக்கு கொள்கை ஒன்று தான் என்றார் சீமான்

2024 தேர்தலில்  பாஜக தனித்து நின்று  கூடுதல் ஓட்டு வாங்கட்டும்...  சீமான் பேட்டி
மானாமதுரை

சாத்தமங்கலம் மாடக்கோட்டை முனீஸ்வரர் ஆலய கும்பாபிசேக விழா

சிவகங்கை மாவட்டம், சாத்தமங்கலம் மாடக்கோட்டை முனீஸ்வரர் ஆலய கும்பாபிசேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

சாத்தமங்கலம் மாடக்கோட்டை முனீஸ்வரர் ஆலய கும்பாபிசேக விழா
மானாமதுரை

முன்விரோதம் காரணமாக அறுவடை இயந்திரத்தைத் தடுத்து நிறுத்திய...

பனிக்கனேந்தல் கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தடுத்துள்ளனர்

முன்விரோதம் காரணமாக அறுவடை இயந்திரத்தைத் தடுத்து நிறுத்திய கிராமத்தினர்