/* */

You Searched For "sivagangainews"

திருப்பத்தூர், சிவகங்கை

கன்றுக்குட்டியை சுமந்து சென்ற காரை 2 கிமீ பின்தொடர்ந்து சென்ற...

கன்றுக்குட்டியை காரில் கொண்டு சென்றதால் 2 கி.மீ. தூரம் தாய்ப்பசு பின்னால் ஓடிய காட்சி பார்த்தவர்களை நெகிழ வைத்தது

கன்றுக்குட்டியை  சுமந்து சென்ற காரை  2 கிமீ  பின்தொடர்ந்து சென்ற தாய்ப்பசு
சிவகங்கை

வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் நகராட்சி அலுவலகம் முன்பு குவிந்த...

வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான வெள்ளிக்கிழமை சிவகங்கை நகராட்சி அலுவலகம் முன்பு குவிந்த வேட்பாளர்கள்.

வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் நகராட்சி அலுவலகம் முன்பு குவிந்த வேட்பாளர்கள்.
சிவகங்கை

சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

சிவகங்கை தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்பட்ட தங்கவேல் நகராட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்

சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
காரைக்குடி

காரைக்குடி: தங்களது பெயர்களை வேறு வார்டுக்கு மாற்றியதை கண்டித்து...

தங்கள் பகுதி வார்டு 11 ல் இருந்து 100 க்கும் மேற்பட்டவர்களை 10 வது வார்டுக்கு மாற்றியதைக்கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்

காரைக்குடி: தங்களது பெயர்களை வேறு வார்டுக்கு மாற்றியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மானாமதுரை

மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் தை வெள்ளி: ஆயிரக்கணக்கான பக்தர்கள்...

பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர்

மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் தை வெள்ளி:  ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
சிவகங்கை

டெக்னாலஜியை பயன்படுத்தி குறைகளை போக்குவேன்:வேட்புமனு தாக்கல் செய்த...

வார்டு பகுதி மக்கள் வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்கல் மூலம் குறைகள் தெரிவித்தால் போதும் என்றார்

டெக்னாலஜியை பயன்படுத்தி குறைகளை போக்குவேன்:வேட்புமனு தாக்கல் செய்த மாணவி உறுதி
சிவகங்கை

சிவகங்கையில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையில் ரூ. 1.67 லட்சம்...

சிவகங்கை சமத்துவபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது காரில் இருந்த கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது

சிவகங்கையில்  தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையில் ரூ. 1.67 லட்சம் பறிமுதல்
சிவகங்கை

நீட்தேர்வு மூலம் மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவிகளுக்கு ஆட்சியர்...

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் நீட்தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு மருத்துவம் படிக்க ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது

நீட்தேர்வு மூலம்  மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவிகளுக்கு ஆட்சியர் வாழ்த்து
மானாமதுரை

பெட்ரோல் விற்பனை நிலையத்தை வாகனங்களுடன் முற்றுகையிட்ட லாரி

லாரிகள், டூவீலர்கள் உள்ளிட்டவற்றை பெட்ரோல் பங்க் நுழைவாயில் முன் நிறுத்தியதால் பெட்ரோல் ,டீசல் விற்பனை நடைபெறவில்லை

பெட்ரோல் விற்பனை நிலையத்தை  வாகனங்களுடன் முற்றுகையிட்ட லாரி டிரைவர்கள்
சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் 81 பேருக்கு கொரோனா தொற்று: சுகாதாரத் துறையினர்...

கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்த 84 பேர் குணமடைந்து தற்போது வீடு திரும்பியுள்ளனர்

சிவகங்கை மாவட்டத்தில்  81 பேருக்கு கொரோனா தொற்று: சுகாதாரத் துறையினர் தகவல்
காரைக்குடி

திருமணத்திற்கு நகை வாங்க கொண்டு சென்ற ரூ10 லட்சத்து 85 ஆயிரம்

அறந்தாங்கியில் கண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் காரைக்குடிக்கு காரில் கொண்டு வந்த பணம் பறிமுதல் செய்தனர்

திருமணத்திற்கு நகை வாங்க கொண்டு சென்ற ரூ10 லட்சத்து 85 ஆயிரம் பறிமுதல்