You Searched For "#Results"
செய்யாறு
திருவண்ணாமலை மாவட்ட தேர்தலில் 3 தம்பதியினர் வெற்றி
திருவண்ணாமலை மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட மூன்று தம்பதியினர் வெற்றி பெற்று உள்ளனர்
வாணியம்பாடி
உதயேந்திரம் பேரூராட்சியை கைப்பற்றிய திமுக
உதயேந்திரம் பேரூராட்சியில் 15 வார்டில் திமுக 8 இடங்களிலும் அதிமுக 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன
திண்டிவனம்
திண்டிவனத்தில் சிறையில் இருக்கும் திமுக வேட்பாளர் வெற்றி
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தேர்தலில் ஏற்பட்ட தகராறில் சிறைக்கு சென்றுள்ள திமுக வேட்பாளர் பாபு வெற்றி பெற்று உள்ளார்.
திருப்பெரும்புதூர்
நகராட்சி தேர்தல் : 4 கணவன் & மனைவி ஜோடிகள் வெற்றி
குன்றத்தூர், மாங்காடு நகராட்சிகளில் திமுக, அதிமுக, மதிமுக, சார்பாக போட்டியிட்ட கணவன்கள் மற்றும் மனைவிகள் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.
திருமங்கலம்
திருமங்கலம்:வெற்றி பெற்ற தேமுதிக வேட்பாளர் திமுகவில் ஐக்கியம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி நகர்மன்ற 7வது வார்டில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் சின்னசாமி திமுகவில் இணைந்தார்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியை வசமாக்கியது திமுக
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் 18 வார்டுகளில், 9 வார்டுகளில் திமுக உறுப்பினர்கள் போட்டியின்றி வென்ற நிலையில், திமுக வசப்படுத்தியது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 9 இடங்களில் அதிமுக வெற்றி
காஞ்சிபுரம் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி திமுக கைப்பற்றியது
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி தேர்தலில் 23 இடங்களில் திமுக வெற்றி பெற்று நகராட்சியை கைப்பற்றியுள்ளது.
விளவங்கோடு
கொல்லங்கோடு நகராட்சிக்கான தேர்தல் முடிவுகள் - முழு விவரம்
கொல்லங்கோடு நகராட்சிக்கான தேர்தல் முடிவுகள் மற்றும் வெற்றி பெற்ற அரசியல் கட்சிகள் குறித்த விபரம்.
வாணியம்பாடி
தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக ஓவைசி கட்சி வேட்பாளர் வெற்றி
தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக ஏ. ஐ. எம். ஐ. எம் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாநகராட்சி : இரு வார்டுகளில் பாமக வெற்றி பெற்று ஆறுதல்
காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
தேனி
தேனி மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் பெற்ற கவுன்சிலர் இடங்கள் விவரம்
தேனி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 299 இடங்களை கைப்பற்றி தி.மு.க., அறுதிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. அ.தி.மு.க., இரண்டாவது இடத்திற்கு...