மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியை வசமாக்கியது திமுக

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியை வசமாக்கியது திமுக
X
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் 18 வார்டுகளில், 9 வார்டுகளில் திமுக உறுப்பினர்கள் போட்டியின்றி வென்ற நிலையில், திமுக வசப்படுத்தியது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 9 வார்டுகளில் திமுக உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதனையடுத்து 17 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ஒன்பது வார்டுகளில் திமுக 6 வார்டுகளில், அதிமுக, காங்கிரஸ் மற்றும் சுயேட்ச்சை தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. திமுக வசம் 15 வார்டுகள் இருப்பதால் வாடிப்பட்டி பேரூராட்சி திமுக கைப்பற்றியுள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!