திருமங்கலம்:வெற்றி பெற்ற தேமுதிக வேட்பாளர் திமுகவில் ஐக்கியம்

திருமங்கலம்:வெற்றி பெற்ற தேமுதிக வேட்பாளர் திமுகவில் ஐக்கியம்
X

சின்னச்சாமி

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி நகர்மன்ற 7வது வார்டில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் சின்னசாமி திமுகவில் இணைந்தார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர்மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட 7வது வார்டு வேட்பாளர் சின்னசாமி, 7வது வார்டில் திமுக வேட்பாளர் செல்வம் அதிமுக வேட்பாளர் பிஸ் முருகன் ஆகியோரை எதிர்த்து நின்று வெற்றியடைந்தார். இந்நிலையில் வெற்றி அடைந்த சில மணித்துளிகளில் திமுகவில் இணைந்தார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!