/* */

You Searched For "#rationrice"

கடையநல்லூர்

கேரளாவிற்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்த முயன்ற நபர் கைது, 20 டன் ரேசன் அரிசி பறிமுதல்.

கேரளாவிற்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது
வாணியம்பாடி

வாணியம்பாடி ரயிலில் கடத்த பதுக்கிய சுமார் 1.5 டன் ரேஷன் அரிசி...

வாணியம்பாடி ரயிலில் வெளி மாநிலத்திற்கு கடத்த பதுக்கி வைத்திருந்த சுமார் 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வாணியம்பாடி  ரயிலில் கடத்த பதுக்கிய சுமார் 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
விழுப்புரம்

விழுப்புரத்தில் ரேசன் அரிசி பதுக்கல்: ஒருவர் கைது

விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒருவரை இன்று கைது செய்தனர்.

விழுப்புரத்தில் ரேசன் அரிசி பதுக்கல்: ஒருவர் கைது
சிவகாசி

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பதுக்கிய ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பதுக்கிய ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே 22டன் ரேஷன் அரிசி பறிமுதல்: வருவாய் அலுவலர் அதிரடி

காஞ்சிபுரம் சிறுகாவேரிபாக்கம் அருகே வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 22டன் ரேஷன் அரிசியை, மாவட்ட வருவாய் அலுவலர் குழு பறிமுதல் செய்தது.

காஞ்சிபுரம் அருகே 22டன் ரேஷன் அரிசி பறிமுதல்: வருவாய் அலுவலர் அதிரடி
திட்டக்குடி

வேப்பூர் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர்கள் கைது:23 டன் அரிசி பறிமுதல்

வேப்பூர் அருகே கடத்தி வரப்பட்ட 23 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்து, கடத்தியவர்கள் போலீசார் கைது செய்தனர்.

வேப்பூர் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர்கள் கைது:23 டன் அரிசி பறிமுதல்
காஞ்சிபுரம்

20 டன் ரேஷன் அரிசி , 4 லாரி பறிமுதல் - வருவாய் அலுவலர் குழு அதிரடி

காஞ்சிபுரத்தில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 20டன் ரேஷன் அரிசி, 4 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

20 டன் ரேஷன் அரிசி , 4 லாரி பறிமுதல் - வருவாய் அலுவலர் குழு அதிரடி
ஈரோடு

நம்பியூரில் ரேசன் அரிசி கடத்திய 4 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்த முயன்றவர்களிடம் இருந்து ஒன்றரை டன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேன், பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

நம்பியூரில் ரேசன் அரிசி கடத்திய 4 பேர் கைது
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் 10டன் ரேஷன் அரிசி பறிமுதல்: மாவட்ட வருவாய் அலுவலர்...

காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை பகுதியில் சாகுல் அமீது என்பவர் குடோனிலிருந்து 10டன் எடை கொண்ட ரேஷன் அரிசியை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

காஞ்சிபுரத்தில் 10டன் ரேஷன் அரிசி பறிமுதல்: மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை