/* */

You Searched For "#Raindamage"

சோழவந்தான்

பலத்த மழையால் நெற்பயிர் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை

தென்கரை, ஊத்துக்குளி பகுதியில் கோடை மழையால் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் நிவாரணம் வழங்க கோரிக்கை

பலத்த மழையால் நெற்பயிர் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை
மன்னார்குடி

மழையால் சாய்ந்த நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள்

ஜனவரி 1ந்தேதி முதல் மூன்று நாட்கள் பெய்த கனமழையால் மன்னார்குடி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா, தாளடி நெற்பயிர்கள்...

மழையால் சாய்ந்த நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு
விருத்தாச்சலம்

விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ...

விருத்தாசலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நிவாரணம் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி   ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர்

பெரம்பலூர்: தொடர் மழையால் வெள்ளை பூசணி, பரங்கி காய்கள் அழுகி சேதம்

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் விளை நிலங்களில் வெள்ளை பூசணி மற்றும் பரங்கி காய்கள் அழுகி சேதம் அடைந்துள்ளன.

பெரம்பலூர்: தொடர் மழையால் வெள்ளை பூசணி, பரங்கி காய்கள் அழுகி சேதம்
ஜெயங்கொண்டம்

விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதை எம்.எல்.ஏ. கண்ணன்...

ஆயுதகளம் கிராமத்தில் விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் பார்வையிட்டார்.

விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதை எம்.எல்.ஏ. கண்ணன் பார்வையிட்டார்
கீழ்வேளூர்

நாகை: முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு, நிவாரண உதவி

நாகை மாவட்டத்தில் முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் உணவு மற்றும் நிவாரண உதவி வழங்கினார்.

நாகை: முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு, நிவாரண உதவி
நாகப்பட்டினம்

நாகை: மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டு நிறுவனம் நிவாரண உதவி

நாகையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேர்ல்டு விஷன் தொண்டு நிறுவனம் சார்பாக நிவாரண உதவியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

நாகை: மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  தொண்டு நிறுவனம் நிவாரண உதவி
வேளச்சேரி

சென்னை வேளச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர்...

சென்னை வேளச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் நிவாரண உதவிகளை வழங்கினார்.

சென்னை வேளச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  அமைச்சர் நிவாரணம்
கீழ்வேளூர்

நாகை: கனமழையால் சேதமடைந்த நெற்பயிர்களை இ.பி.எஸ், ஓ.பி.எஸ். ஆய்வு

நாகை மாவட்டத்தில் கன மழையால் மூழ்கிய நெற்பயிர்களை எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நாகை: கனமழையால்  சேதமடைந்த நெற்பயிர்களை  இ.பி.எஸ், ஓ.பி.எஸ். ஆய்வு
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்.எல்.ஏ. ஆறுதல்

புதுக்கோட்டையில் மழையால் பாதிக்கப்பட்டு முகாமில் இருப்பவர்களுக்கு எம்.எல்.ஏ. ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார்.

புதுக்கோட்டையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  எம்.எல்.ஏ. ஆறுதல்
இராசிபுரம்

இராசிபுரத்தில் மழையால் வீடு இழந்த குடும்பங்களுக்கு எம்.பி உதவி

இராசிபுரம் பகுதியில், மழையால் வீடு இழந்த குடும்பத்தினருக்கு, எம்.பி. ராஜேஷ்குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இராசிபுரத்தில் மழையால் வீடு இழந்த குடும்பங்களுக்கு எம்.பி  உதவி