/* */

You Searched For "#public"

திருமயம்

பொதுமக்கள் அரசு பள்ளியில் தங்கள் பிள்ளைகளின் சேர்க்க வேண்டும்:...

இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம் -2009 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வாகவும் இக்கூட்டம் நடைபெற்றது.

பொதுமக்கள் அரசு பள்ளியில் தங்கள் பிள்ளைகளின் சேர்க்க வேண்டும்: அமைச்சர் ரகுபதி
ஈரோடு

பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்ய பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதி

கூடுதுறையில் பரிகாரம் செய்ய பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், புனித நீராட தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்ய பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதி
புதுக்கோட்டை

காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

பத்து நாட்களுக்கு மேலாக குடிநீர் தண்ணீர் வராததால் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு.

காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
அரியலூர்

பாலியல் தொல்லை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க எண் அறிவிப்பு

உளவியல் மற்றும் உடல் ரீதியான பாலியல் தொல்லைகள் குற்றமாகும். குற்றம் புரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பாலியல் தொல்லை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க எண் அறிவிப்பு
அந்தியூர்

அந்தியூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி பகுதியில் பேருந்துகள் உரிய நேரத்திற்கு வருவதில்லை என கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அந்தியூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல்
நாமக்கல்

பெதுமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு கலெக்டர்...

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

பெதுமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
ஈரோடு

அந்தியூரில் திடீர் வெள்ளம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ள வழுக்குப்பாறை சுற்றுவட்டாரத்தில் இன்று மாலை கனத்தமழை கொட்டியது.

அந்தியூரில் திடீர் வெள்ளம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
ஈரோடு

ஈரோடு பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வெற்றி...

வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, ஈரோடு பேருந்து நிலையத்தில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

ஈரோடு பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வெற்றி கொண்டாட்டம்
சேலம் மாநகர்

சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம்

சேலம் மாநகராட்சி சத்திரம் பகுதியில் சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம்