/* */

You Searched For "#PoliceNews"

பாளையங்கோட்டை

மாநகர் சைபர் பிரிவு போலீஸாரால் மீட்கப்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம்...

நெல்லை மாநகரில் காணாமல் போன 33 லட்சம் மதிப்புள்ள 233 செல்போன்களும், இணைய மோசடி செய்யப்பட்ட 26.73 லட்சம் பணமும் ஒப்படைக்கப்பட்டது

மாநகர் சைபர் பிரிவு போலீஸாரால்  மீட்கப்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
புதுக்கோட்டை

காணாமல் போன செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறை

பொதுமக்களின் செல்போன்கள் திருடு போன சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரித்து மீட்டு வருகின்றனர்

காணாமல் போன செல்போன்களை மீட்டு  உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறை
புதுக்கோட்டை

மறைந்த காவலருக்கு நிதி உதவி வழங்கிய புதுக்கோட்டை எஸ்பி நிஷா...

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பணிபுரியும் காவலர்கள் நிகழ்வில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது

மறைந்த காவலருக்கு  நிதி உதவி வழங்கிய புதுக்கோட்டை எஸ்பி நிஷா பார்த்திபன்
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவல்துறை பயன்படுத்திய பழைய வாகனங்கள் ஏலம்

மார்ச் 3ஆம் தேதி காலை 10.மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும்

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவல்துறை பயன்படுத்திய பழைய வாகனங்கள் ஏலம்
ஜோலார்பேட்டை

திருப்பத்தூரில் காவல்துறை சார்பில் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு...

திருப்பத்தூரிலிருந்து நாட்றம்பள்ளி வரை பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது

திருப்பத்தூரில் காவல்துறை சார்பில் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஓட்டம்
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் காவல்துறையினருக்கு நடைப்பயிற்சி: மாவட்ட எஸ்பி ...

மயிலாடுதுறை, செம்பனர்கோவில், பெரம்பூர், குத்தாலம் உள்ளிட்ட 7 காவல்நிலைய அதிகாரிகள் மற்றும் போலீஸார் கலந்து கொண்டனர்

மயிலாடுதுறையில் காவல்துறையினருக்கு நடைப்பயிற்சி: மாவட்ட எஸ்பி  பங்கேற்பு
திருப்பரங்குன்றம்

காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் போட்டி: எஸ்பி தொடக்கம்

காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு மினி மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கினார்

காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் போட்டி: எஸ்பி தொடக்கம்
பெரம்பலூர்

பெண்கள் உதவி மையத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கு புத்துணர்வு...

குறைகளை கூறும் பொது மக்களிடம் நாம் அன்பாகவும் பணிவோடும் நடந்து கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட எஸ்பி மணி

பெண்கள் உதவி மையத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கு புத்துணர்வு முகாம்
சிவகங்கை

உள்ளாட்சிதேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை: சிவகங்கை எஸ்பி...

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை பட்டாசு வெடிக்கவே ஊர்வலமாக செல்வதற்கு அனுமதி இல்லை என்று சிவகங்கை மாவட்ட...

உள்ளாட்சிதேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு  தடை: சிவகங்கை எஸ்பி அறிவிப்பு
பத்மனாபபுரம்

போக்குவரத்து விதி மீறல் :குமரியில் ஒரே நாளில் 1436 வாகன ஓட்டிகள் மீது...

போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக குமரியில் ஒரே நாளில் 1436 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது

போக்குவரத்து விதி மீறல் :குமரியில் ஒரே நாளில் 1436 வாகன ஓட்டிகள் மீது வழக்கு