/* */

You Searched For "neet"

தேனி

தேனி மாவட்ட அரசு பள்ளி மாணவிகள் 10 பேருக்கு மருத்துவபடிப்பில் இடம்

தேனி மாவட்ட அரசு பள்ளி மாணவிகள் 10 பேருக்கு மருத்துவபடிப்பிற்கான அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பு படிக்க இடம் கிடைத்துள்ளது

தேனி மாவட்ட அரசு பள்ளி மாணவிகள்  10 பேருக்கு மருத்துவபடிப்பில் இடம்
விழுப்புரம்

7.5 அரசு ஒதுக்கீட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் 17 மாணவர்கள் தேர்வு

விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்ற 17 மாணவர்கள் 7.5 அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் தேர்வு பெற்றனர்

7.5 அரசு ஒதுக்கீட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் 17 மாணவர்கள் தேர்வு
கல்வி

மருத்துவ படிப்பு தரவரிசையில் நாமக்கல் மாணவர்கள் முதல், இரண்டாமிடம்

மாநில அளவில், மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள நாமக்கல்லைச் சேர்ந்த மாணவி டாக்டராகி ஏழை மக்களுக்கு சேவை செய்வேன் என்று...

மருத்துவ படிப்பு தரவரிசையில் நாமக்கல் மாணவர்கள் முதல், இரண்டாமிடம்
தமிழ்நாடு

நீட் தேர்வை நீக்க சட்டப் போராட்டத்தினை மேற்கொள்வோம் - முதலமைச்சர்...

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.

நீட் தேர்வை  நீக்க சட்டப் போராட்டத்தினை மேற்கொள்வோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
அரசியல்

நீட் விலக்கு தொடர்பாக ஜன.8ல் அனைத்துக்கட்சி கூட்டம்: முதல்வர்

நீட் தேர்வில் விலக்கு தொடர்பாக ஜனவரி 8ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று, சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நீட் விலக்கு தொடர்பாக ஜன.8ல்  அனைத்துக்கட்சி கூட்டம்:  முதல்வர்
திருவாரூர்

திருவாரூரில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் உண்ணாவிரத போராட்டம்

தமிழக ஆளுநர் உடனடியாக, நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப வலியுறுத்தல்

திருவாரூரில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் உண்ணாவிரத போராட்டம்
சேலம் மாநகர்

யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி தேர்வும் தமிழில் நடத்தணும்: ஜனநாயக வாலிபர் சங்கம்

நீட்டை போன்று யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி போட்டி தேர்வுகளை தமிழில் நடத்த வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி தேர்வும் தமிழில் நடத்தணும்: ஜனநாயக வாலிபர் சங்கம்
அரசியல்

'நீட்' தேர்வை அகற்ற என்ன வழி? கள் இயக்கம் நல்லசாமி அதிரடி யோசனை

"கலப்படம் இல்லாத உணவால் நோய் குறையும்; இதனால், மருத்துவர் தேவை குறைந்து, நீட் தேர்வு அவசியமில்லாததாக மாறிவிடும்" என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின்...

நீட் தேர்வை அகற்ற என்ன வழி? கள் இயக்கம் நல்லசாமி அதிரடி யோசனை
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அரசு பள்ளிகளில் நீட் தேர்வில் தேர்ச்சி அதிகரிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பயின்ற 72 மாணவ, மாணவிகள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கள்ளக்குறிச்சி அரசு பள்ளிகளில் நீட் தேர்வில் தேர்ச்சி அதிகரிப்பு
கல்வி

வெளியானது நீட் தேர்வு முடிவு: மாணவர் மின்அஞ்சலுக்கு அனுப்பி வைப்பு

இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகியுள்ளது.

வெளியானது நீட் தேர்வு முடிவு:  மாணவர் மின்அஞ்சலுக்கு அனுப்பி வைப்பு
தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்

நீட் தேர்வுக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான 868 வழக்குகளை திரும்பப் பெற முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்
திருச்சிராப்பள்ளி மாநகர்

நீட் எழுதிய மாணவர்களுக்கு கவுன்சிலிங்:அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு செல்போன் மூலம் கவுன்சிலிங் வழங்கப்படுகிறது என அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

நீட் எழுதிய மாணவர்களுக்கு கவுன்சிலிங்:அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்