/* */

You Searched For "Mettupalayam News"

கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையத்தில் கனமழை, சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்

கனமழை காரணமாக தடுப்பணைகள் நிரம்பி காட்டாற்று வெள்ளம் போல் கிராம சாலைகளை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.

மேட்டுப்பாளையத்தில் கனமழை, சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்
மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையத்தில் கேரட் விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை

விலை கடும் வீழ்ச்சியை சந்தித்ததால் உற்பத்தி செலவு கூட கிடைக்காமல் காய்கறி விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்

மேட்டுப்பாளையத்தில் கேரட் விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை
மேட்டுப்பாளையம்

3-வது நாளாக மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க....

அ.தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டத்தையடுத்து மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

3-வது நாளாக மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டம்
மேட்டுப்பாளையம்

அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

தங்கள் பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் பொருட்டு ரூ 3 வாட்டர் பில்டர் மெஷின்களையும் வழங்கினர்.

அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் வளர்ச்சி திட்ட பணிகள்: தலைமை செயலாளர் நேரில் ஆய்வு

பாதாள சாக்கடை பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் அறிவுறுத்தினார்.

மேட்டுப்பாளையம்  வளர்ச்சி திட்ட பணிகள்: தலைமை செயலாளர் நேரில் ஆய்வு
மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் சந்தையில் நேந்திரன் வாழைத்தார் விலை திடீர் உயர்வு

நேந்திரன் வாழைத்தார்களின் வரத்து குறைவாக இருப்பதால் வாழைத்தார் விலையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்

மேட்டுப்பாளையம் சந்தையில் நேந்திரன் வாழைத்தார் விலை திடீர் உயர்வு
கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம் அருகே குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் கிராம மக்கள்

இரும்பறை ஊராட்சியில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் பவானி ஆறு ஓடியும் குடிநீர் கிடைக்காமல் பெரும் அவதியடைந்து வருகின்றனர்

மேட்டுப்பாளையம் அருகே குடிநீர் கிடைக்காமல் தவிக்கும்  கிராம மக்கள்
மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ

புகை மூட்டத்தை கட்டுப்படுத்த கோரி அ.தி.மு.க வார்டு உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் இறங்கியதால் பதட்டம் நிலவியது.

மேட்டுப்பாளையம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ
கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம் பகுதியில் யானைகள் உலா: பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே உள்ள சமயபுரம் பகுதியில் பாகுபலி யானையுடன் மேலும் இரண்டு யானைகள் அதே பகுதியில் முகாமிடத் தொடங்கியுள்ளன.

மேட்டுப்பாளையம் பகுதியில் யானைகள் உலா: பொதுமக்கள் பீதி