/* */

You Searched For "Mettupalayam News"

மேட்டுப்பாளையம்

இறந்த மானை சமைத்து சாப்பிட முயற்சித்த 6 பேருக்கு ரூ. 50 ஆயிரம்...

மேட்டுப்பாளையம் அருகே இறந்த மானின் இறைச்சியை சமைத்து சாப்பிட முயன்ற 6 பேருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இறந்த மானை சமைத்து சாப்பிட முயற்சித்த 6 பேருக்கு   ரூ. 50 ஆயிரம் அபராதம்
மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Coimbatore News- குடிநீர் விநியோகிக்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேட்டுப்பாளையம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
மேட்டுப்பாளையம்

பிரதமர் மோடி கோவை வருகை ; இரண்டு நாட்களுக்கு ட்ரோன் பறக்க தடை!

எவ்வித டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி கோவை வருகை ; இரண்டு நாட்களுக்கு ட்ரோன் பறக்க தடை!
மேட்டுப்பாளையம்

பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் கணவன் உயிரிழப்பு ; மனைவி படுகாயம்

100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் கணவன் உயிரிழப்பு ; மனைவி படுகாயம்
மேட்டுப்பாளையம்

இரண்டு விடுதிகளுக்கு சீல் ; காவல்துறையினர் நடவடிக்கை

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரையின் பேரில், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சீல் வைத்தார்.

இரண்டு விடுதிகளுக்கு சீல் ;  காவல்துறையினர் நடவடிக்கை
மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளரை மிரட்டிய அதிமுக எம்எல்ஏ ;...

Coimbatore News- அதிமுக எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ், மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் அமுதாவை ஒருமையில் பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து...

மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளரை மிரட்டிய அதிமுக எம்எல்ஏ ; வழக்குப்பதிவு செய்த போலீஸ்
கோயம்புத்தூர்

பிரதமரிடம் வாழ்த்து பெற்றது வாழ்நாள் பாக்கியம்: மேட்டுப்பாளையம்...

ஸ்ரீநிதா அண்மையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய பாட்டு போட்டியில் முதலிடம் பிடித்து பரிசை தட்டிச்சென்றார்.

பிரதமரிடம் வாழ்த்து பெற்றது வாழ்நாள் பாக்கியம்:  மேட்டுப்பாளையம் சிறுமி நெகிழ்ச்சி
கோயம்புத்தூர்

விளைநிலத்திற்குள் நுழைய முயன்ற காட்டு யானையை பாசத்துடன் அனுப்பிய...

வனப்பகுதியையொட்டி உள்ள பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் காட்டு யானைகளை சாமி என்று அழைப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.

விளைநிலத்திற்குள் நுழைய முயன்ற காட்டு யானையை பாசத்துடன் அனுப்பிய விவசாயி
மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழை: வீடுககளில் புகுந்த மழை...

மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பி காட்டாற்று வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து...

மேட்டுப்பாளையம் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழை: வீடுககளில் புகுந்த மழை வெள்ளம்
கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையத்தில் கனமழை, சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்

கனமழை காரணமாக தடுப்பணைகள் நிரம்பி காட்டாற்று வெள்ளம் போல் கிராம சாலைகளை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.

மேட்டுப்பாளையத்தில் கனமழை, சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்
மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையத்தில் கேரட் விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை

விலை கடும் வீழ்ச்சியை சந்தித்ததால் உற்பத்தி செலவு கூட கிடைக்காமல் காய்கறி விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்

மேட்டுப்பாளையத்தில் கேரட் விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை
மேட்டுப்பாளையம்

3-வது நாளாக மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க....

அ.தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டத்தையடுத்து மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

3-வது நாளாக மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டம்