/* */

You Searched For "#MaduraiNews"

மேலூர்

மேலூர் அருகே கோயிலின் பூட்டை உடைத்து அம்மன் சிலை, பித்தளை பொருட்கள்...

மேலூர் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை செய்ததுடன், தடயங்களையும் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலூர் அருகே கோயிலின் பூட்டை உடைத்து அம்மன் சிலை, பித்தளை பொருட்கள் திருட்டு
மதுரை மாநகர்

ஆன் லைன் விளையாட்டின் தீமைகள்: மாணவர்களுக்கு விழிப்புணர்வு...

பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன் படுத்தி மர்ம கும்பல் மோசடி குறித்து விளக்கமளிக்கப்பட்டது

ஆன் லைன் விளையாட்டின் தீமைகள்:  மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸார்
சோழவந்தான்

சோழவந்தானில் வெற்றி பெற்ற நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் எம்.எல்.ஏ....

வெற்றி வாய்ப்பை இழந்த கட்சி நிர்வாகிகளுக்கு எம்எவ்ஏ வெங்கடேசன்ஆலோசனைகள் வழங்கினார்

சோழவந்தானில் வெற்றி பெற்ற நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் எம்.எல்.ஏ. ஆலோசனை
சோழவந்தான்

பாலமேடு அருகே நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்: 23 பேர்...

பாலமேடு அருகே ஜல்லிகட்டு விழா மாடு முட்டி 23 பேர் காயம்: மதுரை மாவட்டம், பாலமேடு அருகே சத்திரவெள்ளாளபட்டியில் கோவில் உற்சவ...

பாலமேடு அருகே நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்: 23 பேர் காயமடைந்தனர்
மதுரை மாநகர்

விபத்தில் உயிரிழந்த மருத்துவ பணியாளருக்கு உதவித்தொகை: கூட்டமைப்பு...

விபத்தில் இறந்த ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் ராமகிருஷ்ணன் குடும்பத்துக்கு மருத்துவ நியமன நேரடி கூட்டமைப்பு நிதிஉதவி

விபத்தில் உயிரிழந்த  மருத்துவ பணியாளருக்கு உதவித்தொகை: கூட்டமைப்பு வழங்கல்
மேலூர்

உயிரிழந்த சிறுமியின் தாய்க்கு அரசுப் பணி வழங்கி மாவட்ட நிர்வாகம்...

மேலூர் அருகே உயிரிழந்த சிறுமியின் தாய்க்கு சத்துணவுத்திட்டத்தில் சமையலர் பணி வழங்கி மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்

உயிரிழந்த  சிறுமியின்  தாய்க்கு   அரசுப் பணி வழங்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவு
திருமங்கலம்

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அதிநவீன கருவி மூலம் மூட்டு மாற்று ...

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இடுப்பு, மூட்டு மாற்று சிகிச்சை செய்து சாதனை.

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அதிநவீன கருவி மூலம்  மூட்டு மாற்று  அறுவை சிகிச்சை
திருமங்கலம்

பருத்திப்பால் மருத்துவ குணம்: மறக்காத மதுரை மக்கள்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நெஞ்சு சளி, இருமல் போன்ற நோய்களுக்கு தீர்வு காணும் பருத்திப்பால் வியாபாரம் அமோகம்

பருத்திப்பால் மருத்துவ குணம்:  மறக்காத  மதுரை மக்கள்
உசிலம்பட்டி

மதுரை பாலமேடு பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் மாநிலத் தலைவர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்

மதுரை பாலமேடு பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
மதுரை

நடிகர் ரஜினிக்கு முதலில் ரசிகர் மன்றம் அமைத்தவர் மரணம்

நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ஆவதற்கு முன் மதுரையில், அவருக்கு முதல் ரசிகர் மன்றம் அமைத்தவர் முத்து மணி .

நடிகர்   ரஜினிக்கு  முதலில் ரசிகர் மன்றம் அமைத்தவர் மரணம்
திருப்பரங்குன்றம்

மதுரையில் நடைபெற்ற பல்வேறு குற்றச்சம்பவங்கள்: போலீஸார் வழக்கு பதிந்து...

மதுரையில் நடந்த பல்வேறு குற்றச்சம்பவங்கள் குறித்து போலீஸார் வழக்குபதிந்து விசாரணை செய்து வருகின்றனர்

மதுரையில் நடைபெற்ற பல்வேறு குற்றச்சம்பவங்கள்: போலீஸார்  வழக்கு பதிந்து விசாரணை