திருப்புவனம் புஷ்பவனஸ்வரர் ஆலயத்தில் பங்குனி பெருவிழா

திருப்புவனம் புஷ்பவனஸ்வரர் ஆலயத்தில் பங்குனி பெருவிழா
X

புஷ்பவனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன்  கோயிலில் நடைபெற்ற பங்குனி திருவிழா சுவாமி ஊர்வலம்

மதுரை அருகே திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தில் பங்குனிப்பெருவிழா நடைபெற்றது

புஷ்பவனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் பங்குனி திருவிழா நடைபெற்றது

மதுரை அருகே திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் பங்குனி திருவிழாவின் இரண்டாம் நாள் மண்டகப்படி முன்னிட்டு சாமி ஊர்வலம் நடைபெற்றது. உபயதாரர் விவேகானந்த கல்லூரி முன்னாள் பேராசிரியர் மயில் வேல் காந்தா தம்பதியினர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்பு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது