நடிகர் ரஜினிக்கு முதலில் ரசிகர் மன்றம் அமைத்தவர் மரணம்

நடிகர்   ரஜினிக்கு  முதலில் ரசிகர் மன்றம் அமைத்தவர் மரணம்
X

நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ஆவதற்கு முன் மதுரையில், அவருக்கு முதல் ரசிகர் மன்றம் அமைத்தவர் முத்து மணி .

நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ஆவதற்கு முன் மதுரையில், அவருக்கு முதல் ரசிகர் மன்றம் அமைத்தவர் முத்து மணி .

நடிகர் ரஜினிகாந்துக்கு முதலாவதாக ரசிகர் மன்றம் அமைத்தவர் மரணமடைந்தார்.

நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ஆவதற்கு முன் மதுரையில், அவருக்கு முதல் ரசிகர் மன்றம் அமைத்தவர் முத்து மணி . அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!