/* */

தர்மபுரி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி மற்றும் 9 பேரூராட்சியை திமுக கைப்பற்றியது.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது
X

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி மற்றும் 9 பேரூராட்சியை திமுக கைப்பற்றியது.

தர்மபுரி மாவட்டத்தில் ஒரு நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்றது. தர்மபுரி நகராட்சியில் 33 வார்டுகளில் 18 வார்டுகளில் திமுகவும் 13வார்டுகளில் அதிமுகவும் ஒரு வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஒரு வார்டில் சுயேட்சை வெற்றி பெற்றுள்ளனா். 18 வார்டில் வெற்றி பெற்ற திமுக தர்மபுரி நகராட்சி கைப்பற்றியுள்ளது.

மாரண்டஅள்ளி பேரூராட்சியில் 15 வார்டுகளில் 11 வார்டுகளில் திமுகவும் ஒரு வார்டில் அதிமுகவும் 3 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன இதில் திமுக 11 உறுப்பினர்களை பெற்று மாரண்டஅள்ளி பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.

காரிமங்கலம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் திமுக-10 வெற்றி அதிமுக-3 பாமக-1 சுயேச்சை-1 திமுகபெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது.

கடத்தூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. மொத்தவார்டுகள் 15 திமுக-10 வார்டுகளில் வெற்றி.அதிமுக-2 வார்டுகளிலும் விசிக-2 வார்டுகளிலும் வெற்றி. பாமக-1 வார்டுகளில் வெற்றி

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. மொத்தவார்டுகள் வெற்றி விவரம் திமுக -11 சுயேச்சை-2 விசிக-1 காங்கிரஸ்-1

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. மொத்த வார்டுகள் 15 திமுக- 8 அதிமுக 2 பாமக 4 சுயேட்சை 1

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. மொத்தம் 15 வார்டுகள் திமுக-11 அதிமுக-1 சுயேச்சை-2 சிபிஐ-1

தருமபுரி பாலக்கோடு பேரூராட்சி திமுக கைப்பற்றியது. திமுக-15 அதிமுக-2 சுயேச்சை-1

தருமபுரி பொ. மல்லாபுரம் பேரூராட்சி திமுக கைப்பற்றியது. மொத்தம் 15 வார்டுகள் திமுக-10 பாமக-3 விசிக-2

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சி திமுக கைப்பற்றியது. மொத்தம் 18 வார்டுகள் திமுக-10 பாமக-2 விசிக-1 அதிமுக-2 தேமுதிக-2 சுயேச்சை-1

தருமபுரி மாரண்டஹள்ளி பேரூராட்சி முடிவுகள், மொத்த வார்டு 15 திமுக 10 அதிமுக 2 சுயேட்சை : 3

அரூா் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகளில் அதிமுக-7,திமுக-7, பாமக-2, சுயேட்சை-2 வெற்றி இழுபறியில் உள்ளது.

Updated On: 22 Feb 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு