குழித்துறை நகராட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம்

குழித்துறை நகராட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம்
X
குழித்துறை நகராட்சியின் 21 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை மற்றும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விபரம்.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி 21 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவு.

1 ஆவது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் பிரபின் ராஜா வெற்றி

2 ஆவது வார்டு பாஜக வேட்பாளர் ஜெயந்தி வெற்றி

3 ஆவது வார்டு திமுக வேட்பாளர் சாலின சுஜாதா வெற்றி

4 ஆவது வார்டு மா. கம்யூனிஸ்ட் வேட்பாளர் லலிதா வெற்றி

5 ஆவது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் ஆடலின் கெனில் வெற்றி

6 ஆவது வார்டு பாஜக வேட்பாளர் விஜூ வெற்றி

7 ஆவது வார்டு மா. கம்யூனிஸ்ட் வேட்பாளர் விஜயலட்சுமி வெற்றி

8 ஆவது வார்டு பாஜக வேட்பாளர் மினி குமாரி வெற்றி

9 ஆவது வார்டு பாமக வேட்பாளர் ரவி வெற்றி

10 ஆவது வார்டு சுயேட்சை வேட்பாளர் ஜெயின் சாந்தி வெற்றி

11 ஆவது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் ரோஸ்லெட் வெற்றி

12 ஆவது வார்டு மா. கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஜூலியட் மெர்லின் வெற்றி

13 ஆவது வார்டு திமுக வேட்பாளர் பொலின் தீபா வெற்றி

14 ஆவது வார்டு திமுக வேட்பாளர் லில்லி புஷ்பம் வெற்றி

15 ஆவது வார்டு பாஜக வேட்பாளர் ரீகன் வெற்றி

16 ஆவது வார்டு பாஜக வேட்பாளர் இரத்தினமணி வெற்றி

17 ஆவது வார்டு திமுக வேட்பாளர் அருள்ராஜ் வெற்றி

18 ஆவது வார்டு மா. கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஜலீனா ராணி வெற்றி

19 ஆவது வார்டு திமுக வேட்பாளர் ஆசை தம்பி வெற்றி

20 ஆவது வார்டு மா. கம்யூனிஸ்ட் வேட்பாளர் சர்தா ஷா வெற்றி

21 ஆவது வார்டு பாஜக வேட்பாளர் செல்வ குமாரி வெற்றி

குழித்துறை நகராட்சிக்கான 21 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் 5 வார்டுகளிலும், பாஜக வேட்பாளர்கள் 5 வார்டுகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 4 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் 5 வார்டுகளிலும், பாமக வேட்பாளர்கள் 1, சுயேட்சை வேட்பாளர்கள் 1 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.

Tags

Next Story
highest paying ai jobs