ஈரோட்டில் அதிக இடங்களை கைப்பற்றி திமுக அமாேக வெற்றி

ஈரோட்டில் அதிக இடங்களை கைப்பற்றி திமுக அமாேக வெற்றி
X
ஈரோட்டில் அதிக இடங்களை கைப்பற்றிய திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி வேட்பாளர்கள்.

ஈரோட்டில் அதிக இடங்களை கைப்பற்றிய திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி வேட்பாளர்கள்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் ஈரோடு மாநகராட்சியில் திமுக தொடக்கத்தில் இருந்தே தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. பெரும்பாலும் திமுக மற்றும் அதன் கூட்டணிகளே வெற்றி பெற்ற சூழ்நிலையில் எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் மிகக்குறைந்த வாக்குகளே பெற்று தோல்வியை சந்தித்தனர். திமுக வேட்பாளர்கள் 44 பேர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ஈரோட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி வேட்பாளர்கள் அதிக இடங்களை கைப்பற்றி அமாேக வெற்றி பெற்றுள்ளனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா