/* */

You Searched For "#Kanimozhi MP"

கோயம்புத்தூர்

கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கார் பரிசளித்த கமல்

வாடகை கார் ஓட்டும் தொழில் முனைவராக தனது பயணத்தை ஷர்மிளா தொடரும் வகையில் ஷர்மிளாவுக்கு கார் பரிசளிப்பதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்

கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கார் பரிசளித்த கமல்
தூத்துக்குடி

குடை வள்ளலாக மாறிய கனிமொழி எம்.பி.: அதிக நீரை பருக அறிவுறுத்தல்

தூத்துக்குடியில் வெயிலில் நடந்து சென்ற மக்களுக்கு குடை வழங்கிய கனிமொழி எம்.பி. அதிகமாக நீரை பருகுமாறு அறிவுறித்தினார்.

குடை வள்ளலாக மாறிய கனிமொழி எம்.பி.: அதிக நீரை பருக அறிவுறுத்தல்
அரசியல்

டுவிட்டரில் சாம்பல் நிற டிக் பெற்ற தமிழக முதல் அரசியல் தலைவரான

சமூக வலைதளமான டுவிட்டரில் க்ரே டிக் (Grey Tick) பெற்ற தமிழ்நாட்டின் முதல் அரசியல் தலைவர் என்ற பெருமைய திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி....

டுவிட்டரில் சாம்பல் நிற டிக் பெற்ற தமிழக முதல் அரசியல் தலைவரான கனிமொழி
தூத்துக்குடி

தூத்துக்குடியில் மீன்துறை ஊழியர் சங்க மாநில மாநாடு.. கனிமொழி...

தூத்துக்குடியில் நடைபெற்ற மீன்துறை ஊழியர் சங்க மாநில மாநாட்டில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

தூத்துக்குடியில் மீன்துறை ஊழியர் சங்க மாநில மாநாடு.. கனிமொழி எம்.பி.பங்கேற்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஏப்ரல் 21 இல் புத்தகத் திருவிழா: கனிமொழி எம்.பி....

தூத்துக்குடியில் ஏப்ரல் 21 ஆம் தேதி தொடங்கும் புத்தகத் திருவிழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என கனிமொழி எம்.பி. அழைப்பு விடுத்துள்ளார்.

தூத்துக்குடியில் ஏப்ரல் 21 இல் புத்தகத் திருவிழா: கனிமொழி எம்.பி. அழைப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் இருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாக தயாராகும்...

தூத்துக்குடியில் ஆகாயத்தாமரையில் இருந்து கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடியில் இருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாக தயாராகும் ஆகாயத்தாமரை கைவினைப் பொருட்கள்!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் 598 பயனாளிகளுக்கு ரூ. 21.16 கோடி தொழில் கடனுதவி...

தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 598 பயனாளிகளுக்கு ரூ. 21.16 கோடி மதிப்பில் கடனுதவியை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வழங்கினார்.

தூத்துக்குடியில் 598 பயனாளிகளுக்கு ரூ. 21.16 கோடி தொழில் கடனுதவி வழங்கல்
தூத்துக்குடி

மக்கள் பிரச்னையை பேச முடியாத இடமாக நாடாளுமன்றம் மாறிவிட்டது: கனிமொழி...

மக்கள் பிரச்னையை பேசக்கூட முடியாத இடமாக நாடாளுமன்றம் மாறிவிட்டது என கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டினார்.

மக்கள் பிரச்னையை பேச முடியாத இடமாக நாடாளுமன்றம் மாறிவிட்டது: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு...
தூத்துக்குடி

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்தீஸ் மணி மண்டபம் அடிக்கல் நாட்டு விழா.....

தூத்துக்குடியில் ரூ. 77 லட்சம் மதிப்பில் குரூஸ் பர்னாந்தீஸ் மணி மண்டபம் அமைக்கும் பணியை கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்தீஸ் மணி மண்டபம் அடிக்கல் நாட்டு விழா.. கனிமொழி எம்.பி. பங்கேற்பு...
கோவில்பட்டி

கோவில்பட்டி நகராட்சி சந்தையை தற்காலிகமாக மாற்றத் திட்டம்.. கனிமொழி...

கோவில்பட்டி நகராட்சி சந்தை கூடுதல் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்படுவது தொடர்பாக கனிமொழி எம்.பி. இன்று ஆய்வு மேற்கொண்டார்.

கோவில்பட்டி நகராட்சி சந்தையை தற்காலிகமாக மாற்றத் திட்டம்.. கனிமொழி எம்பி ஆய்வு...
தமிழ்நாடு

பொங்கல் பண்டிகையில் நம்ம ஊரு திருவிழா.. சென்னையில் கனிமொழி எம்.பி....

பொங்கல் பண்டிகையின்போது சென்னையில் நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை கனிமொழி எம்.பி. ஆய்வு செய்தார்.

பொங்கல் பண்டிகையில் நம்ம ஊரு திருவிழா.. சென்னையில் கனிமொழி எம்.பி. நேரில் ஆய்வு...
தூத்துக்குடி

தூத்துக்குடிக்கு தேவையான ரயில்வே திட்டங்களை விரைந்து நிறைவேற்ற...

தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேவையான ரயில்வே திட்டங்களை விரைந்து நிறைவேற்றித் தர வேண்டும் என வலியுறுத்தி மத்திய அமைச்சரிடம் கனிமொழி எம்.பி. மனு...

தூத்துக்குடிக்கு தேவையான ரயில்வே திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி கனிமொழி எம்.பி. மனு…