/* */

You Searched For "#KaliammanTemple"

முதுகுளத்தூர்

வெள்ளையாபுரம் கிராமத்தில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கமுதி அருகேயுள்ள வெள்ளையாபுரம் கிராமத்தில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

வெள்ளையாபுரம் கிராமத்தில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் ஒலி, ஒளி அமைப்பாளர்களின் சிறப்பு வழிபாடு

குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள ஒலி, ஒளி அமைப்பாளர்கள் சார்பில் காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

குமாரபாளையத்தில் ஒலி, ஒளி அமைப்பாளர்களின் சிறப்பு வழிபாடு
குமாரபாளையம்

ஒலி, ஒளி அமைப்பாளர்கள் சார்பில் காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு:...

குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள ஒலி, ஒளி அமைப்பாளர்கள் சார்பில் காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளது.

ஒலி, ஒளி அமைப்பாளர்கள் சார்பில் காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு: பணி தீவிரம்
குமாரபாளையம்

காளியம்மன் கோவிலில் தேவாங்கர் பூசாரிகள், அர்ச்சகர்கள் சிறப்பு வழிபாடு

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் தேவாங்கர் பூசாரிகள், அர்ச்சகர்கள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

காளியம்மன் கோவிலில் தேவாங்கர் பூசாரிகள், அர்ச்சகர்கள் சிறப்பு வழிபாடு
குமாரபாளையம்

குமாரபாளையம் காளியம்மன் திருவிழாவையொட்டி வாண வேடிக்கை, திருவீதி உலா

குமாரபாளையம் காளியம்மன் மகா குண்டம், தேர்த்திருவிழாவையொட்டி வாண வேடிக்கை, அம்மன் அலங்கார திருவீதி உலா நடைபெற்றது.

குமாரபாளையம் காளியம்மன் திருவிழாவையொட்டி வாண வேடிக்கை, திருவீதி உலா
குமாரபாளையம்

குமாரபாளையம் காளியம்மன் கோவில் தேரோட்டம் காேலாகலம்

குமாரபாளையத்தில் காளியம்மன் கோயிலில் அம்மன் திருக்கல்யாணம் மற்றும் முதல் நாள் தேரோட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் காளியம்மன் கோவில் தேரோட்டம் காேலாகலம்
குமாரபாளையம்

குமாரபாளையம் காளியம்மன் திருவிழாவில் நூதன முறையில் வேண்டுதல்...

குமாரபாளையம் காளியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் நூதன முறையில் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

குமாரபாளையம் காளியம்மன் திருவிழாவில் நூதன முறையில் வேண்டுதல் நிறைவேற்றிய பக்தர்கள்
குமாரபாளையம்

காளியம்மன் கோவிலில் குண்டம் இறங்க முதல் நாளே வரிசையில் காத்திருக்கும்...

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் பக்தர்கள் ஒரு நாள் முன்னதாக வரிசையில் காத்திருக்கின்றனர்.

காளியம்மன் கோவிலில் குண்டம் இறங்க முதல் நாளே வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்
குமாரபாளையம்

குமாரபாளையம் அருகே காளியம்மன் திருவிழாவில் முப்பாடு, கூத்தாண்டவர்...

குமாரபாளையம் அருகே காளியம்மன் கோவில் திருவிழாவில் முப்பாடு, கூத்தாண்டவர் அழைத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே காளியம்மன் திருவிழாவில் முப்பாடு, கூத்தாண்டவர் அழைத்து வருதல்