குமாரபாளையம் காளியம்மன் திருவிழாவில் நூதன முறையில் வேண்டுதல் நிறைவேற்றிய பக்தர்கள்

குமாரபாளையம் காளியம்மன் திருவிழாவில் நூதன முறையில் வேண்டுதல் நிறைவேற்றிய பக்தர்கள்
X

குமாரபாளையம் காளியம்மன், மாரியம்மன் திருவிழாவையொட்டி பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற பல்வேறு விதமாக அலகு குத்தியவாறு வந்தனர்.

குமாரபாளையம் காளியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் நூதன முறையில் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காளியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பக்தர்கள் கன்னத்தில் அலகு குத்தியும், விமான அலகு குத்தியவாறு அந்தரத்தில் தொங்கியவாறு வருதல், இறைவன் வேடமிட்டு ஊர்வலத்தில் ஆடியவாறு வருதல், அக்னி சட்டி ஏந்தி வருதல் என பல்வேறு வகைகளில் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!