/* */

You Searched For "#jallikattu"

திருப்பரங்குன்றம்

மதுரை அருகே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசாக கார் அறிவிப்பு

மதுரை அருகே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசாக கார் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை அருகே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசாக கார் அறிவிப்பு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் ஒரு வாரத்தில்...

நாமக்கல் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் ஒரு வாரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் ஒரு வாரத்தில் ஜல்லிக்கட்டு
திருவெறும்பூர்

திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு விழாவில் 52 பேர்...

திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் 53 பேர் காயமடைந்ததில் ஒருவர் உயிரிழந்தார் .

திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு விழாவில் 52 பேர் காயம்: ஒருவர் சாவு
திருப்பரங்குன்றம்

வீரத் தமிழச்சி யோகதர்ஷினி:மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில்

ஜல்லிக்கட்டில் தனது காளைக்கு பரிசு வழங்க அமைச்சர் அழைத்தபோதும் மறுத்து வெளியேறினார் காளையின் உரிமையாளர் யோகதர்ஷினி.

வீரத்  தமிழச்சி யோகதர்ஷினி:மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கெத்து..!
திருப்பரங்குன்றம்

ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசு வழங்க மதுரை தி.மு.க. சார்பில் ரூ.10...

ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசு வழங்குவதற்காக மதுரை தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசு வழங்க மதுரை தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம்
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் வரும் 22ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி

குமாரபாளையத்தில் 6வது ஆண்டாக வரும் 22ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளதாக ஜல்லிக்கட்டு பேரவை தெரிவித்துள்ளது.

குமாரபாளையத்தில் வரும் 22ம் தேதி  ஜல்லிக்கட்டு போட்டி
தமிழ்நாடு

காப்புக்கட்டுதல் வெறும் சடங்கல்ல... நம் முன்னோர்களின் மருத்துவ

போகி பண்டிகை அன்று நமது முன்னோர்கள் நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் சொல்கிறது. அதனால் அவர்களுக்குப் பிடித்த உணவைப் படைத்து, தேங்காய், வெற்றிலை,...

காப்புக்கட்டுதல் வெறும் சடங்கல்ல...  நம் முன்னோர்களின் மருத்துவ அறிவு!
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி

நாமக்கல் மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை கடைபிடித்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் நிபந்தனைகளுடன்   ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி
மதுரை மாநகர்

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஆன்லைன் பதிவு: சரிபார்க்கும் பணி...

அவனியாபுரம் அலங்காநல்லூர் பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க இணையத்தில் 4,544 காளைகள் 2001 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்தனர்

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க   ஆன்லைன் பதிவு: சரிபார்க்கும் பணி தொடக்கம்
சோழவந்தான்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் ஜனவரி 16-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று முகூர்த்தக்கால் நிகழ்வு நடைபெற்றது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
திருவெறும்பூர்

திருச்சி பெரியசூரியூர் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்

திருச்சி பெரியசூரியூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக வாடிவாசல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

திருச்சி பெரியசூரியூர் ஜல்லிக்கட்டு  நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்