You Searched For "I#nstaNews"
தர்மபுரி
தருமபுரி, தொப்பூர், அரூர், சித்தேரி சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை
தருமபுரி, தொப்பூர், அரூர், சித்தேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை.

நாமக்கல்
நூல் விலை உயர்வைக் கண்டித்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
நூல் விலை உயர்வைக் கண்டித்து, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி
இன்று விறுவிறுப்பாக நடைபெறும் வியாபாரம் எது தெரியுமா? கொடுமைங்க..!...
தமிழக அளவில் தண்ணீர் வியாபாரமே இன்று இதர வியாபாரங்களை விட முன்னணியில் உள்ளது.

தேனி
கூடலுார் ரோட்டோரம் உள்ள கடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்
கம்பம்- கூடலுார் ரோட்டோரம் உள்ள கடைகளால் விபத்து அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மதுரை மாநகர்
ரவுடிகளாக மாறிய ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் : 4 பேர் சஸ்பெண்ட்
மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் இரண்டு தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டதில் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்..

தென்காசி
குற்றாலம் பேரூராட்சி தலைவராக அதிமுகவைச் சேர்ந்தவர் வெற்றி
இந்த தேர்தல் சுமூகமாக நடைபெறுவதற்காக முன் ஏற்பாடாக பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது

சினிமா
ரஜினிகாந்த் ஒரு பிச்சைக்காரர் என்று தவறாக நினைக்கப்பட்டவர்..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிச்சைக்காரர் என்று ஒரு கோவிலில் பணம் கொடுக்கப்பட்ட சம்பவம் அவர் வாழ்க்கையில் மறக்கமுடியாதது.

தேனி
வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த தம்பதி : தேனி போலீஸார் விசாரணை
வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 12.50 லட்சம் மோசடி செய்த கணவன்- மனைவியிடம் தேனி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஈரோடு
தமிழகத்தில் இந்து இயக்க தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்
இந்து இயக்க தலைவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் மாநிலச்செயலாளர் கா.சி.முருகேசன் கூறியுள்ளார்.

இந்தியா
ஏமாந்த பாலிவூட் இசையமைப்பாளர் : மெசேஜ் வந்தால் உஷார் மக்களே..!
பாலிவுட் இசையமைப்பாளர் ஒருவர், வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்ற குறுஞ்செய்தியை நம்பி லிங்கை க்ளிக் செய்து பணத்தை பறிகொடுத்து ஏமாந்தார்.

தொழில்நுட்பம்
ஸ்மார்ட்போனில் நாம் செய்யும் 7 தவறுகள், என்ன தெரியுமா?
ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் அடிக்கடி செய்யும் சில தவறுகளால் ஸ்மார்ட்போனின் ஆயுள் குறைகிறது.அதை தவிர்க்க சில ஐடியாக்கள்.

சினிமா
நடிகர் தனுஷ் நோட்டீஸ் : மகன் என்று உரிமை கோரிய மதுரை தம்பதிக்கு..!
நடிகர் தனுஷ் எங்களது சொந்த மகன் என்று உரிமை கோரிய மதுரை தம்பதிக்கு நடிகர் தனுஷ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
