/* */

You Searched For "#Gutka"

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 13 பேர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 13 பேர் கைது
குமாரபாளையம்

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 5 பேர், மது குடிக்க அனுமதித்த ஒருவர்...

குமாரபாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்றதாக 5 பேர், மது குடிக்க அனுமதித்த ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 5 பேர், மது குடிக்க அனுமதித்த ஒருவர் கைது
பாலக்கோடு

பெங்களூரிலிருந்து கோவைக்கு கடத்த முயன்ற குட்கா பறிமுதல்: இளைஞர் கைது

பெங்களூரிலிருந்து கோவைக்கு கடத்த முயன்ற குட்காவை பறிமுதல் செய்து இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரிலிருந்து கோவைக்கு கடத்த முயன்ற குட்கா பறிமுதல்: இளைஞர் கைது
ஓமலூர்

சேலத்தில் குட்கா பொருட்களை கடத்தி வந்த இருவர் கைது: போலீசார் அதிரடி

பெங்களூருவிலிருந்து சேலம் வழியாக தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்

சேலத்தில் குட்கா பொருட்களை கடத்தி வந்த இருவர் கைது: போலீசார் அதிரடி
ஓசூர்

ஓசூர் சோதனை சாவடியில் ரூ.1.22 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்: இருவர்...

ஓசூர் சோதனை சாவடியில் தடைசெய்யப்பட்ட சுமார் ரூ.1.22 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.

ஓசூர் சோதனை சாவடியில் ரூ.1.22 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்: இருவர் கைது
ஓசூர்

ஓசூரில் ரூ.2 லட்சம் மதிப்பு குட்கா மற்றும் வாகனம் பறிமுதல்: 2 பேர்...

ஓசூரில் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் வாகனம் பறிமுதல்; 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஓசூரில் ரூ.2 லட்சம் மதிப்பு குட்கா மற்றும் வாகனம் பறிமுதல்: 2 பேர் கைது
வேப்பனஹள்ளி

சூளகிரி அருகே இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

சூளகிரி அருகே போலீசாரின் வாகன சோதனையில் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

சூளகிரி  அருகே இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல்
ஓசூர்

ஓசூர் அருகே ரூ.12 லட்சம் மதிப்பு குட்கா பொருட்கள் பறிமுதல்: ஒருவர்...

ஓசூர் அருகே மினி லாரியில் கடத்தப்பட்ட ரூ.12 லட்சம் மதிப்பு குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

ஓசூர் அருகே ரூ.12 லட்சம் மதிப்பு குட்கா பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது
திருப்பெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூர் பள்ளி அருகே சிதறிக்கிடக்கும் தடை செய்யப்பட்ட குட்கா...

ஸ்ரீபெரும்புதூர் பள்ளி அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை மர்ம நபர்கள் வீசி சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் பள்ளி அருகே சிதறிக்கிடக்கும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள்